- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

7031 POSTS
0 COMMENTS

இலங்கையில் டெங்கு உயிரிழப்பு 81 ஆக அதிகரிப்பு – 1,05,295 பேர் பாதிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது, தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி,...

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் ; நாமல் ராஜபக்‌ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான இலஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவை நாளை (28) புதன்கிழமை வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (27) செவ்வாய்க்கிழமை...

இசையமைப்பாளர் தேவா மறைவு – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர்!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று  சனிக்கிழமை (17)  காலமான புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்  தேனிசை தென்றல் தேவாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ஆழ்ந்த...

பிரான்ஸில் போராட்டங்கள் வன்முறையாக மாறின – 1,000-க்கும் மேற்பட்டோர் கைது!

பிரான்ஸில் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்களுக்கு எதிராக சனிக்கிழமை (17) நடைபெற்ற பாரிய போராட்டங்கள் பல பகுதிகளில் கடுமையான வன்முறையாக மாறியுள்ளன. பிரான்ஸ் முழுவதும் சுமார் ஐந்து இலட்சத்து...

நாடு தழுவிய மின்விநியோகத் துண்டிப்பு குறித்து ஒரு மாதத்திற்குள் முழுமையான விசாரணை அறிக்கை!

நாடு தழுவிய ரீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) திடீர் மின்விநியோக துண்டிப்பு குறித்த முழுமையான விசாரணை அறிக்கை ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என தேசிய மின் கட்டமைப்புச் செயல்பாட்டு மையத்தின் தலைவர்...

ஷிரந்தி ராஜபக்‌ஷ நவலோக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்‌ஷ, மேலதிக சிகிச்சைகளுக்காக நவலோக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஷிரந்தி அண்மையில் கைது செய்யப்பட்டு பிணையில்...

“நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்! – உலக அரங்கில் தனது அடையாளத்தைப் பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!

உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) இளம் உலகத் தலைவர்கள் (Young Global Leaders) பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க பாராளுமன்றக்குழு பரிந்துரை!

இலஞ்ச அல்லது ஊழல்  விசாரணை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகளின் ஊதியத்தை, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு உரித்தான சம்பளக் கட்டமைப்புக்கு அமைவாக அதிகரிப்பதற்கு பாராளுமன்றக் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர், இரு உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி போராட்டம் – பெலவத்தைக்கு எதிராக தித்தகல்லே தேரர் குற்றச்சாட்டு!

பெலவத்தையின் உத்தரவுக்கமையவே பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிராகச் சிலர் செயற்பட்டு வருவதாகவும்  மார்க்சிய சிந்தனைகளால் வழிநடத்தப்படும் சில பிக்குகளையும் கட்சித் தொண்டர்களையும் பயன்படுத்தி மகா சங்கத்தினரின் போராட்டத்தைத் திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தித்தகல்லே...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பேரழிவு – சர்வதேச தீர்ப்பாயத்தை அமைக்குமாறு சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்து!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகளுக்கு சர்வதேச தனியார் நிறுவனங்களைப் பொறுப்புகூற வைப்பதற்கும், உள்நாட்டுச் சட்டதிட்டங்களின் எல்லைகளை நிவர்த்தி செய்வதற்கும் சர்வதேச தீர்ப்பாயம் நிறுவப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின்...

Latest news

- Advertisement -spot_img