சிவராசா அனோஜனின் விடுதலையைக் கருத்திற்கொண்டு இன, மதபேதமின்றி சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளை வேண்டுமென்றே குழப்பும் வகையிலும், இந்த முயற்சி தோல்வியடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் சில தீய சக்திகள் செயற்படுவதனைக் காணமுடிகிறது. இது...
மலையகத்தில் தொடரும் சிரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (25) நாளைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலர் தெரிவித்தார்.
மலையகத்தில் தொடரும் கடும்...
சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு கலவரத்தை உருவாக்கி, அந்த மோதலின் மூலம் நாமல் ராஜபக்ஷவின் உயிரைப் போக்குவதற்குச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதைவிடக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள்...
செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் நிதியுதவியுடன்கூடிய முழுமையானதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ப்ளக்மென் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனிதப்புதைகுழி முதற்தடவையாகக் கண்டறியப்படுவதற்குக் காரணமாக அமைந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி...
மனிதர்களுக்கு அளிக்கப்படும் அதிநவீன புற்றுநோய் சிகிச்சை முறையான 'எலக்ட்ரோகீமோதெரபி' மூலம் உலகிலேயே முதன்முறையாக 15 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஒன்று புற்றுநோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளது.
இங்கிலாந்திலுள்ள செஸ்டர் உயிரியல் பூங்காவில் வாழும் 'ஜோடி ஃபோஸ்டர்'...
இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன்...
விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலக...
இலங்கையின் விவசாய ஏற்றுமதித் துறையில் புதியதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது புதிய அன்னாசிப்பழத் தொகுதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) அனுப்பி...