- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

7011 POSTS
0 COMMENTS

சலேவின் தடுப்புக் காவல் உத்தரவை மீண்டும் நீடிக்க வேண்டாம் – மனோரி சலே ஜனாதிபதிக்கு கடிதம்!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கடுமையான இதய நோய் நிலையைக் கருத்தில்கொண்டு, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது...

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக  லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற மிக முக்கிய குழு 2 மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து ஒரு...

பீபா உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தென் ஆபிரிக்கா முதல் தடவையாக தகுதி!

கனடா, மெக்ஸிகோ, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 23ஆவது பீபா உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஏ குழுவில் இடம்பெற்ற தென் ஆபிரிக்கா முதல் தடவையாக நொக் அவுட் சுற்றில் விளையாட...

ட்ரம்ப் அரசின் நடவடிக்கைக்கு அதிரடி தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி !

அமெரிக்காவில் குடியேற்ற நீதிமன்றத்துக்கு விசாரணைக்காக செல்லும் வெளிநாட்டினரை நீதிமன்ற வளாகத்திலேயே வைத்து அதிரடியாக கைது செய்து சிறையில் அடைக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் நடைமுறைக்கு சான் பிரான்சிஸ்கோ நீதிமன்ற நீதிபதி அதிரடியாக...

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம்: வளைகுடா நாடுகளின் ஆதரவைத் திரட்ட பஹ்ரைனில் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை!

அமெரிக்க வெளிவிவகார  அமைச்சர் மார்கோ ரூபியோ, ட்ரம்ப் நிர்வாகத்தின் பூர்வாங்க அமெரிக்க-ஈரான் அமைதி உடன்படிக்கையை வளைகுடா அரபு நாடுகளுக்கு விளக்கி அவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, தனது மத்திய கிழக்கு பயணத்தின் இறுதி கட்டமாக...

வெனிசுவேலா சக்திவாய்ந்த இரட்டை நிலநடுக்கத்தில் 164 பேர் பலி, 971 பேர் காயம்!

தென்அமெரிக்க நாடான வெனிசுவேலாவில் புதன்கிழமை (24) இரவு ஒரு நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் இதுவரை 164 பேர் உயிரிழந்துள்ளதோடு, 971க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என அந்நாட்டின் தற்காலிக...

இயன் முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு!

கண்டி தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் வியாிக்கிழமை (25) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது கைதான...

விலைவாசி அதிகரிப்பைக் கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் எதிர்ப்புப் பேரணி!

பொருட்களின் விலை உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, மின்சார கட்டணம் அதிகரிப்பு, எரிபொருள் விலை அதிகரிப்பு ஆகியவற்றை கண்டித்து மக்கள் போராட்ட இயக்கம் இன்று (25) வியாழக்கிழமை மருதானையில் எதிர்ப்புப் பேரணியை முன்னெடுத்தது. இப்பேரணியில் முன்னிலை...

நாமல் ராஜபக்‌ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள சர்ச்சைக்கரிய "கிரிஷ்"  திட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், இரண்டு இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை  அனுப்புமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (25) ...

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூரில் வழங்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் – சஜித்

போதைப்பொருள், போதை வஸ்துகள் மற்றும் விசப் பொருட்களின் பயன்பாட்டை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக இருக்கின்றது. இத்தகைய குற்றங்களுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் ஐக்கிய...

Latest news

- Advertisement -spot_img