- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

7011 POSTS
0 COMMENTS

அதிகவிலைக்கு தண்ணீர் போத்தலை விற்பனை செய்த ஹோட்டலுக்கு ரூ 5 இலட்சம் தண்டப்பணம் விதிப்பு!

அதிகபட்ச சில்லறை விலையாக 100 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்த தண்ணீர் போத்தலை 300 ரூபாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்புள்ளையிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு ரூபா 500,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார...

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது ஊடக நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வழிகாட்டி!

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களது கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. கௌரவ...

அனோஜனின் விடுதலை முயற்சியைக் குழப்பும் நோக்குடன் சில தீயசக்திகள் செயலாற்றுகின்றன – பொதுவெளியில் தவறான கருத்துக்களை பகிரவேண்டாம் என சுமந்திரன் வேண்டுகோள்!

சிவராசா அனோஜனின் விடுதலையைக் கருத்திற்கொண்டு இன, மதபேதமின்றி சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளை வேண்டுமென்றே குழப்பும் வகையிலும், இந்த முயற்சி தோல்வியடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் சில தீய சக்திகள் செயற்படுவதனைக் காணமுடிகிறது. இது...

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் பள்ளிகள் நாளை விடுமுறை .

மலையகத்தில் தொடரும் சிரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (25) நாளைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலர் தெரிவித்தார். மலையகத்தில் தொடரும் கடும்...

றொரண்டோ ஸ்கார்பரோ–ரூஜ் பார்க் தொகுதியில் களமிறங்கியுள்ள இளம் வேட்பாளர் தர்ஷன் காசிநாதன்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் றொரண்டோ மாநகர சபை தேர்தலில், வார்டு 25, Scarborough Rouge Park தொகுதிக்கான கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடுவதாக தர்ஷன் காசிநாதன் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்கார்பரோவில் பிறந்து வளர்ந்த தர்ஷன் காசிநாதன்,...

நேபாள பேரழிவு வெள்ளம்: உயிரிழப்பு 1,280 ஆக அதிகரிப்பு ; 5,620க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்!

நேபாளம் மற்றும் சீன எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பயங்கர மண்சரிவு மற்றும் வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,280 ஆக அதிகரித்துள்ளதுடன், 5,620க்கும் மேற்பட்டோர் இன்னமும் காணாமல் போயுள்ளனர். இரண்டாவது வாரமாகப் மீட்புப் பணிகள்...

EOS-05 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ!

இந்திய  பாதுகாப்பு, இயற்கை பேரிடர் உள்ளிட்டவற்றை துல்லியமாக அறியும் வகையில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான, 'இஸ்ரோ' புவி வட்டப்பாதையில் மிகவும் சக்தி வாய்ந்த EOS-05 (GISAT-1A)-ஐ என்ற செயற்கைக்கோளை முதல்முறையாக, GSLV-F17 ...

லிட்ரோ எல்.பி. எரிவாயு விலைகளில் குறைப்பு: புதிய விலை விவரங்கள் வெளியீடு!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,  12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

Latest news

- Advertisement -spot_img