11.2 C
Scarborough

இசையமைப்பாளர் தேவா மறைவு – நேரில் சென்று அஞ்சலி செலுத்திய தமிழக முதலமைச்சர்!

Must read

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று  சனிக்கிழமை (17)  காலமான புகழ்பெற்ற தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர்  தேனிசை தென்றல் தேவாவின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த முதலமைச்சர் விஜய், அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவா மற்றும் குடும்பத்தினரைக் கட்டி அணைத்து ஆறுதல் கூறியுள்ளார்.

மேலும், தமிழ் திரையிசை உலகிற்கு தேவா ஆற்றிய பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில், அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன்  நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article