சொல்லிசை பாடகரை இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான...
உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (11) காலை நீர்கொழும்பு பால்தி சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள்...
இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அவர்களுக்கான சிகிச்சை வளங்களில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என புற்றுநோய் வைத்திய நிபுணரும் தேசிய புற்றுநோயியல் நிறுவன ஆலோசகரமான வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன்...
திருகோணமலை, கந்தளாயில் பாடசாலையொன்றில் இன்று (11) வியாழக்கிழமை வழங்கப்பட்ட போஷாக்கு உணவு ஒவ்வாமை காரணமாக 19 மாணவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை உற்கொண்டபோது, ஒவ்வாமை ஏற்பட்டதனால் கந்தளாய் வைத்தியசாலையின்...
பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் இன்று (11) வியாழக்கிழமை காலை...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு...
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துச் செய்திக்கு, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின்...
சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா...
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், வரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்திருப்பது நீதிமன்றச் சுதந்திரத்தைப் பாதிக்குமா என ஊடகவியலாளர்கள் கேள்வி...
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேலும் அடையாளம் காணப்பட்ட 4 என்புகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளது.
இன்று புதிதாக அடையாளம்...