12.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

சர்வதேச அமைதிப் பாதயாத்திரை இன்றுடன் நிறைவு!

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டு செல்லும் சர்வதேச அமைதிப் பாதயாத்திரையின் இறுதி நாள் இன்றாகும். இன்று மதியம் 12 மணியளவில் களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் இந்த அமைதிப் பேரணி, கொழும்பு சுதந்திர சதுக்கத்தை...

ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டம்!

2020-2024 காலப் பகுதியில் ஓய்வு பெற்ற அரச ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (28) கொழும்பு ஜனாதிபதி செயலகம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். செவ்வாய்க்கிழமை (28) காலை 10 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகவுள்ளது. 2020-2024 காலப் பகுதியில்...

பொகவந்தலாவையில் பஸ் விபத்து-34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

பொகவந்தலாவை, பலாங்கொட பிரதான வீதியின் கொட்டியாக்கலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (28) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் 34 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொகவந்தலாவை கெம்பியன்  இராணிகாடு பகுதியில் இருந்து பொகவந்தலாவ நகரை...

மத்திய வங்கி நிதி மோசடி- நிதி அமைச்சின் செயலாளர் வீட்டிற்கு முன் போராட்டம்!

மத்திய வங்கியின் திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஹேக்கர்களால் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெருமவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக சுகீஷ்வர பண்டார உள்ளிட்ட நவ ஜனதா...

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் மைத்திரிபால சிறிசேன வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். நடைபெற்று வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி இன்று  (28) காலை இலஞ்சம் மற்றும்...

அமெரிக்க அஞ்சல் சேவைக்கு செலுத்திய 6 இலட்சம் டொலர் காணாமல் போயுள்ளது – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ!

அமெரிக்க அஞ்சல் சேவைக்கு  இலங்கை அஞ்சல் திணைக்களம் செலுத்தியதாகக் கூறப்படும் மேலும் 600,000 அமெரிக்க டொலர் தொகை கிடைக்காத விவகாரம் தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று...

போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது – சந்தேகநபர்களை இயக்கிய அமிதானந்த தேரருக்கு 7 நாள் தடுப்புக் காவல்!

தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களோடு இலங்கைக்குள் நுழைந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த பிக்குகளை இயக்கியதாகக் கூறப்படும் கடவத்தை, ரம்முத்துகல ஸ்ரீலங்காராம விகாரையைச் சேர்ந்த அங்குணுகொல அமிதானந்த தேரரை ஏழு நாட்கள் தடுப்புக்...

அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் அரச துறையில் 'தொலைதூரப் பணி' (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பாவனையைக் குறைக்கவும்,...

அதிக விலைக்கு அரிசி, குடிநீர் விற்பனை – கடைகள் முற்றுகை!

அரசாங்கம் நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசி மற்றும் குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்களை நுகர்வோர் விவகார அதிகாரசபை  அதிரடியாக முற்றுகையிட்டுள்ளது. கடந்த 24-ம் திகதி கண்டி, திருகோணமலை,...

போதைப்பொருளுடன் கைதான 22 தேரர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு!

சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை...

Latest news