18 C
Scarborough

CATEGORY

Top Story

தமிழகத்தில் புதிய சகாப்தம்!

இந்தியாவில் நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி அந்தக்கட்சிக்கு அதிக ஆசனங்களுடன் ஆட்சியமைக்கும்...

எரிபொருள் விலை அதிகரிப்பு – ஐஓசி!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று சனிக்கிழமை (02) நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை அதிகரித்ததை அடுத்து, லங்கா ஐஓசி நிறுவனமும் தனது எரிபொருள் விலைகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பின் கீழ் லங்கா...

நாட்டை வந்தடைந்தார் ரஷ்ய சுகாதார அமைச்சர் !

ரஷ்யாவின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ உள்ளிட்ட தூதுக்குழுவினர் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (03) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ரஷ்ய சுகாதார அமைச்சருடன் அந்நாட்டின் சுகாதார...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்ஸு  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (03) மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். மாலைதீவு மாலே நகரில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் UL-116 என்ற விமானம்...

கைதான 22 தேரர்களில் 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியமை உறுதி!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 தேரர்களில், 19 பேர் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்திற்குச் சென்று சனிக்கிழமை (25)  நாடு...

பிறீமா நிறுவனத்தின் கோதுமை மா விலை அதிகரிப்பு!

இன்று (29) புதன்கிழமை முதல் கோதுமை மாவு விலையை அதிகரிப்பதாக பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,  ஒரு கிலோ பிறீமா மில்க் பிராண்ட் கோதுமை மாவின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய சில்லறை விலை...

அவசரகால சட்டம் மேலும் ஒருமாத காலத்துக்கு நீடிப்பு!

நாட்டில் மக்கள் அவசர கால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொதுமக்கள் இயல்பு வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகளை பேணுவதற்காக அவசரகால சட்டம் மேலும் ஒரு...

போதைப்பொருளுடன் 22 பிக்குகள் கைது – சந்தேகநபர்களை இயக்கிய அமிதானந்த தேரருக்கு 7 நாள் தடுப்புக் காவல்!

தாய்லாந்திலிருந்து போதைப்பொருட்களோடு இலங்கைக்குள் நுழைந்த 22 பிக்குகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், அந்த பிக்குகளை இயக்கியதாகக் கூறப்படும் கடவத்தை, ரம்முத்துகல ஸ்ரீலங்காராம விகாரையைச் சேர்ந்த அங்குணுகொல அமிதானந்த தேரரை ஏழு நாட்கள் தடுப்புக்...

அரச ஊழியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழல் மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கையின் அரச துறையில் 'தொலைதூரப் பணி' (Remote Work) முறையை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எரிபொருள் பாவனையைக் குறைக்கவும்,...

போதைப்பொருளுடன் கைதான 22 தேரர்களுக்கு தடுப்புக் காவல் உத்தரவு!

சுமார் 110 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியுடைய "குஷ்" மற்றும் "ஹேஷ்" வகை போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 22 தேரர்களை , 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை...

Latest news