18 C
Scarborough

CATEGORY

Top Story

திறைசேரியின் நிதி மோசடி – கொழும்பில் திரண்ட போராட்டக்காரர்கள்!

இலங்கை திறைசேரியினால் வெளிநாட்டுக் கடன் தவணையாகச் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, வேறொரு தரப்பினரின் கைக்குச் சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று  (27) கொழும்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நிதி அமைச்சின் வளாகத்திற்கு...

செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்வுப்பணி ஆரம்பம்!

இலங்கையின் இரண்டாவது பெரிய மனிதப் புதைகுழியில் ஏழு மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளன. அகழ்வுப் பணிக்கு அரசாங்கத்திடமிருந்து 2.1 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றதை அடுத்து, செம்மணி சித்துப்பாத்தி...

அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற விருந்தில் துப்பாக்கிச் சூடு!

அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற பங்கேற்ற வெள்ளை மாளிகை  நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் ஒரு உயர் கல்வி கற்ற...

போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் விமானநிலையத்தில் கைது!

தாய்லாந்திலிருந்து சுமார் 110 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய குஷ் மற்றும் ஹஷிஷ் ரக போதைப்பொருட்களைக் கடத்தி வந்த 22 தேரர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்...

வெசாக் வாரத்தை முன்னிட்டு பாடசாலைகளுக்கு புதிய சுற்றுநிருபம் வெளியீடு!

2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் உற்சவத்தை முன்னிட்டு, "வெசாக் வாரத்தில்" பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் குறித்து கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு புதிய சுற்றுநிருபம்...

நலம் விசாரித்தவர்களுக்கு ரணில் விக்ரமசிங்க நன்றி!

தனது அறுவை சிகிச்சையின் போது உடல்நலம் குறித்து விசாரித்த மற்றும் பிரார்த்தித்த அனைவருக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனது அறுவை...

இஸ்ரேல் – லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது!

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவில் புதிய சாதனை

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (23) பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 16 சட்டப்பேரவை தேர்தல்களில் இல்லாத அளவிற்கு 84.5 சதவீத வாக்குகள் பதிவாகி வாக்குப்பதிவில்...

நெடுந்தீவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, இன்றைய தினம்(24) நெடுந்தீவு மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது, பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளை...

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் டொலர் மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (24) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

Latest news