17.3 C
Scarborough

CATEGORY

இலங்கை

லிட்ரோ எல்.பி. எரிவாயு விலைகளில் குறைப்பு: புதிய விலை விவரங்கள் வெளியீடு!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,  12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

நாமல் ராஜபக்‌ஷவின் உயிருக்கு அச்சுறுத்தல்: குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு!

சிறைச்சாலைக்குள்ளேயே ஒரு கலவரத்தை உருவாக்கி, அந்த மோதலின் மூலம் நாமல் ராஜபக்ஷவின் உயிரைப் போக்குவதற்குச் சில அரசியல் அமைப்புகளின் உறுப்பினர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதைவிடக் கடுமையான சொற்களைப் பயன்படுத்தி, சமூக வலைத்தளங்கள்...

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் – பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்!

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் நிதியுதவியுடன்கூடிய முழுமையானதும், சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் பொப் ப்ளக்மென் வலியுறுத்தியுள்ளார். செம்மணி மனிதப்புதைகுழி முதற்தடவையாகக் கண்டறியப்படுவதற்குக் காரணமாக அமைந்த பாடசாலை மாணவி கிருஷாந்தி...

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,000 ஐத் தாண்டியது: 71 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 93,635 ஆக உயர்ந்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71 ஆகப் பதிவாகியுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன்...

விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கிய பிரதமர்!

விசேட தேவையுடைய 76 பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவி ஜனாதிபதி நிதியத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட விசேட தேவையுடைய பல்கலைக்கழக மாணவர்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக...

பாகிஸ்தானுக்கு முதன்முறையாக அன்னாசிப்பழங்களை ஏற்றுமதி செய்த இலங்கை!

இலங்கையின் விவசாய ஏற்றுமதித் துறையில் புதியதொரு வரலாற்றுச் சிறப்புமிக்க அத்தியாயத்தைத் தொடங்கி வைக்கும் வகையில், இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதலாவது புதிய அன்னாசிப்பழத் தொகுதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (21) அனுப்பி...

புதிய மாகாண தேர்தல் முறைமை – இளைஞர்கள் பிரதிநிதிகளிடம் கருத்துக்கோர தீர்மானம்!

புதிய தேர்தல் முறைமைக்கு அமைய மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் இளைஞர் பிரதிநிதித்துவம் குறித்து கருத்துக்களை பெற வேண்டும் என்று முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய எதிர்வரும் குழு கூட்டத்தின் போது இளைஞர் பிரதிநிதிகளை அழைப்பதற்கு...

ஈழத்தமிழரை கைவிட்ட நிலை போன்று மலையக தமிழருக்கும் வரக்கூடாது – ஐ.நா.வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் மனோ கணேசன் வலியுறுத்து!

இறுதிக்கட்டப் போரின் போது ஈழத்தமிழர்களைக் கைவிட்டு, அந்தப்போர் சாட்சியம் இல்லாத போராக மாறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை காரணமாக அமைந்தது. அதேபோன்று மலையக தமிழர்களையும் ஐ.நா. கைவிட்டுவிடக்கூடாது என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின்...

சலேவின் தடுப்புக் காவல் உத்தரவை மீண்டும் நீடிக்க வேண்டாம் – மனோரி சலே ஜனாதிபதிக்கு கடிதம்!

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கடுமையான இதய நோய் நிலையைக் கருத்தில்கொண்டு, அவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் வைக்காமல் விளக்கமறியலில் வைக்குமாறு கோரி அவரது...

Latest news