19 C
Scarborough

CATEGORY

இலங்கை

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது – வைத்திய நிபுணர் தெரிவிப்பு!

இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்ற நிலையில் அவர்களுக்கான சிகிச்சை வளங்களில் நோயாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என புற்றுநோய் வைத்திய நிபுணரும் தேசிய புற்றுநோயியல் நிறுவன ஆலோசகரமான வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமாரன்...

கந்தளாயில் உணவு ஒவ்வாமையினால் 19 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

திருகோணமலை, கந்தளாயில் பாடசாலையொன்றில் இன்று (11)  வியாழக்கிழமை வழங்கப்பட்ட போஷாக்கு உணவு ஒவ்வாமை காரணமாக 19 மாணவர்கள் கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஊட்டச்சத்துத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை உற்கொண்டபோது, ஒவ்வாமை ஏற்பட்டதனால்  கந்தளாய் வைத்தியசாலையின்...

மன்னாரில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் முன்னெடுப்பு!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராகவும் கைது செய்யப்பட்டுள்ள சொல்லிசை பாடகர் சங்கீதனை விடுதலை செய்யக் கோரியும், இலங்கை தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளை ஏற்பாடு செய்த போராட்டம் இன்று (11) வியாழக்கிழமை காலை...

சுரேஷ் சலேயைப் பார்வையிட அனுமதி கோரி சிஐடி பணிப்பாளருக்கு அவரது மனைவி கடிதம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதக் குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, தடுப்புக்காவல் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, உடல்நலக் குறைவு காரணமாகக் கொழும்பு...

ஜனாதிபதி அநுரவின் வாழ்த்துச் செய்திக்கு தமிழக முதலமைச்சர் விஜய் நன்றி தெரிவிப்பு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் வாழ்த்துச் செய்திக்கு, தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, தமிழ்நாட்டின்...

சிறுவர்களின் டிஜிட்டல் பயன்பாட்டுக்கு புதிய கட்டுப்பாடுகள்-அமைச்சர் அறிவிப்பு!

சிறுவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டின் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா...

ஜனாதிபதியின் கருத்துக்களால் நீதித்துறைக்கு அழுத்தம் இல்லை – அமைச்சர் விளக்கம்!

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம், வரவிருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஜனாதிபதி முன்கூட்டியே அறிந்திருப்பது நீதிமன்றச் சுதந்திரத்தைப் பாதிக்குமா என ஊடகவியலாளர்கள் கேள்வி...

செம்மணியில் தொடரும் அகழ்வுப் பணிகள்!

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் காணப்பட்ட 4 என்புகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக அடையாளம்...

யாழில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி கொண்டாட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றியை கொண்டாடும் முகமாக யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் கொடி பறக்கவிடுதல், வெடிகளை கொழுத்துதல் போன்ற செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் நகரத்தில் கொடிகளை தாங்கியவாறு, விசில் ஊதி, வெடி...

விஜய்க்கு நாமல் வாழ்த்து!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி...

Latest news