16.2 C
Scarborough

இயன் முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கைதான மூவரையும் 48 மணிநேர தடுப்பு காவலில் விசாரணை செய்ய உத்தரவு!

Must read

கண்டி தெல்தெனியவில் இயன்முறை சிகிச்சையாளர் உடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான சந்தேகநபர்கள் மூவரையும் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட விசாரணையின் பின்னர் வியாிக்கிழமை (25) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது கைதான மூவரையும் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நுவரெலியா மாவட்ட  நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் வியாிக்கிழமை (25) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது, நுவரெலியா பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய சந்தேக நபர்களை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article