18 C
Scarborough

CATEGORY

Top Story

ஈரான் உடனான போர் நிறுத்தம் நீடிப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

இன்றுடன் நிறைவடைய இருந்த ஈரான்  உடனான  தற்காலிகப் போர் நிறுத்தத்தைக் காலவரையின்றி நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர மத்தியஸ்தம் செய்து வரும் பாகிஸ்தான் பிரதமர்...

இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் 88,000 சுற்றுலா பயணிகள் வருகை!

இம்மாதத்தில் இதுவரையான காலப்பகுதியில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 88,000-ஐத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணைக்குழு தரவுகளின்படி, இம்மாதத்தில் இதுவரை மொத்தம் 88,221 சுற்றுலா பயணிகள்...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு, கிழக்கு பகுதிகளில் அரசினால் முன்னெடுக்கப்படும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளை கண்டித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (22) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா தபாலகத்திற்கு அருகாமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் வடக்கு, கிழக்கு...

டித்வா சூறாவளியால் சேதமடைந்த வீடுகளுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்க ஜனாதிபதி பணிப்புரை!

டித்வா சூறாவளியால் பகுதியளவில் சேதமடைந்த வீடுகளுக்காக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட 05 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை, மிக சிக்கலான சந்தர்ப்பங்களைத் தவிர ஏனைய அனைத்துப் பயனாளிகளுக்கும் மே மாத இறுதிக்குள் வழங்கி முடிக்குமாறு...

தென் கொரிய நாட்டின் குடியரசு தலைவர் விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்!

தென் கொரிய நாட்டின் President Lee Jae Myung தற்போது இந்தியா வந்திருக்கும் நிலையில் அவருக்கு குடியரசு தலைவர் விருந்து வழங்கி இருக்கிறார். அதில் கலந்துகொள்ள பிரியங்கா மோகனுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிரதமர்...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை நீக்கம்!

ஜப்பானின் வடகிழக்கு கடற்கரைப் பகுதியில் திங்கட்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அடுத்த ஒரு வாரத்திற்குள் மேலும் பெரிய நிலநடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக...

எரிபொருள் விநியோகத்திற்கான கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி நீடிப்பு!

உலக சந்தையில் நிலவும் எரிபொருள் விலையேற்றம் மற்றும் விநியோகத் தடைகளுக்கு மத்தியில், நாட்டில் எரிபொருளை முறைப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட  கியூ.ஆர் குறியீடு முறைமை காலவரையறையின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் 7ஆம் ஆண்டு நிறைவு!

உயிர்த்த ஞாயிறு தினத்தில் கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றை இலக்கு வைத்து தற்கொலை குண்டு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இன்றுடன் ஏழு ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனை முன்னிட்டு, உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில்...

பாடசாலைகளின் இரண்டாம் தவணை ஆரம்பம் !

அனைத்து அரசாங்க மற்றும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டின் இரண்டாம் தவணை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகியுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, முஸ்லிம்...

தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று முதல் ஆரம்பம்!

தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்பதிவாளர்  திணைக்களத்தின் தேசிய அடையாள அட்டை விநியோக சேவைகள் இன்று (20) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஆட்பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒரு நாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும்...

Latest news