14 C
Scarborough

CATEGORY

Top Story

இந்திய துணை ஜனாதிபதி இலங்கையிலிருந்து புறப்பட்டார்!

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு வருகை தந்த இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன், திங்கட்கிழமை (20)  மீண்டும் இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். தனது விஜயத்தை நிறைவு செய்த இந்தியத் துணை ஜனாதிபதி,...

வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும் – வைத்தியர் எச்சரிக்கை!

நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக  பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். மலரவன் கோரியுள்ளார். தற்போது நாட்டில் அதிகரித்துவரும்...

நாட்டை வந்தடைந்தது முதலாவது மசகு எண்ணெய் தாங்கி கப்பல்!

மத்திய கிழக்கு மோதல்கள் ஆரம்பமானதன் பின்னர் இலங்கைக்கு வருகை தந்த முதலாவது மசகு எண்ணெய் தாங்கி கப்பல், சுமார் 97,500 மெட்ரிக் தொன் மசகு எண்ணெயுடன் நாட்டை வந்தடைந்துள்ளது. நாட்டின் தொடர்ச்சியான எரிபொருள் விநியோகத்தை...

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகம் – லிட்ரோ நிறுவனம் !

மே மாதத்திலும் தடையின்றி எரிவாயு விநியோகத்தை வழங்க முடியும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம்  தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்திற்காக 20,500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்கனவே நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும், மேலும் 17,500 மெட்ரிக் தொன்...

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் இடைநிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஒரு நாள் சேவை உட்பட ஏனைய பொது சேவைகள் நாளை வெள்ளிக்கிழமை (17) இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கணினிக் கோளாறு இதுவரை சரிசெய்யப்படாமையே இதற்குக் காரணமாகும் என...

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல் – கடும் சட்ட நடவடிக்கை

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் தரப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ இலக்கத் தகடுகளுக்கு பதிலாக, பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்ட தகடுகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து...

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில் பொலிஸார் நடவடிக்கை!

வீதிகளில் அதிகளவில் கரும்புகையை வெளியேற்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வாகனங்களை அடையாளம் கண்டு, அவற்றுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதி பாதுகாப்புக்கு பொறுப்பான...

இலங்கை போக்குவரத்து சபையின் வரலாற்றுப் பதிவு!

புத்தாண்டு காலத்தில் விசேட போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஆறு நாட்களில் 1 பில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளதாக சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை...

இலங்கையில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையினர் தாயகம் திரும்பினர்!

இலங்கையின் பாதுகாப்பில் தங்கவைக்கப்பட்டிருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த மொத்தம் 240 வீரர்களும் விசேட ஏற்பாடுகளின் கீழ் அவர்களது தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்ததாவது,  IRIS...

கனடா இடைத்தேர்தல்கள்: மூன்று தொகுதிகளையும் கைப்பற்றியது மார்க் கார்னி கட்சி

நடந்து முடிந்த கனடா இடைத்தேர்தல்கள், மார்க் கார்னி அரசுக்கு பெரும்பான்மையை பெற்றுத் தந்துள்ளன. கனடாவின் ரொரன்றோவில் இரண்டு தொகுதிகளிலும், மொன்றியலில் ஒரு தொகுதியிலும் நேற்று இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும்....

Latest news