- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

7011 POSTS
0 COMMENTS

உறவுகளின் போராட்டத்தை அரசியல் என்று கருதவேண்டாம் – சாணக்கியன்

செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில் இருந்து முழுமையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 409 எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த வேண்டும். இன்னும் எத்தனை நாட்கள் நாங்கள் நீதிக்காக காத்திருப்பது?! உறவுகளின் போராட்டத்தை அரசியல் என்று கருதவேண்டாம்....

சட்ட நடவடிக்கைகளை அரசியல் பழிவாங்கல் என்று கூறவேண்டாம் – பாராளுமன்றத்தில் ஜனாதிபதி தெரிவிப்பு!

இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால் உரிய சட்ட...

சொந்த மண்ணில் ஹெட்-ட்ரிக் அடித்த 8ஆவது உலகக் கிண்ண வீரர் ஜோனதன் டேவிட்-கனடா!

வான்கூவர், BC ப்ளேஸ் வான்கூவர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பி குழு பீபா உலகக் கிண்ணப் போட்டியில் ஜோனதன் டேவிட் ஹெட்-ட்ரிக் பதிவு செய்ததன் பலனாக கனடா கோல் மழை பொழிந்து 6...

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா இடையே அவசர போர்நிறுத்தம் அமுல்!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள இடைக்கால அமைதி உடன்படிக்கையை பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையிலான தற்காலிக போர்நிறுத்தம் லெபனானில் நேற்று வெள்ளிக்கிழமை (19) மாலை 4...

அவுஸ்திரேலியாவில் முதன்முறையாக ‘H5N1’ பறவைக் காய்ச்சல் அடையாளம்!

அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்பில் முதன்முறையாக கடல் பறவை ஒன்றுக்கு 'H5N1' ரக பறவை காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து, அதன் பரவலைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என அந்நாட்டு பிரதமர்...

ஜப்பானின் டோக்கியோவில் ஆரம்பப் பாடசாலையில் தீ விபத்து!

ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றில் நேற்று வெள்ளிக்கிழமை (19) ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஆசிரியர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பல மாணவர்கள் தீயினால் வெளிக்கிளம்பிய புகையை சுவாசித்து பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும், பாடசாலையில்...

கட்டட அனுமதியின்றி அமைக்கப்படும் அரச கட்டடங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை !

அரச திணைக்களங்கள் தான் அதிகளவில் உள்ளூராட்சிச் சட்டங்களை மீறுகின்றன. அரசினால் நிதி ஒதுக்கப்பட்டு மேற்கொள்ளப்படும் கட்டட நிர்மாணங்களில் 90 வீதமானவை உள்ளூராட்சி மன்றங்களின் கட்டட அனுமதியைப் பெற்றுக்கொள்வதில்லை. அவ்வாறான திணைக்களங்கள் தண்டத்துடன் உள்ளூராட்சிகளின்...

இன்று முதல் ஆசனப் பட்டி அணியும் சட்டம் அமுல் – மீறுபவர்களுக்கு எதிராக நடவடிக்கை!

வாகனங்களில் பயணிக்கும் போது பாதுகாப்பு ஆசனப் பட்டிகளை அணிவது இன்று சனிக்கிழமை (20) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேசிய வீதி பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது. அதற்கமைய, வாகனங்களை செலுத்தும் போது ஆசனப் பட்டிகளை அணிவது கட்டாயமாவதுடன்,...

செம்மணி மனிதப் புதைகுழி – சர்வதேச கண்காணிப்புடனான சுயாதீன விசாரணை கோரி ஐ.நா. சபைக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கடிதம்!

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் சர்வதேச கண்காணிப்புடனான சுயாதீன விசாரணை கோரி ஐக்கிய நாடுகள் சபைக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்  கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். செம்மணி மனிதப் புதைகுழி பகுதியில்...

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை வெள்ளிக்கிழமை (19) நேரில் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பின்போது, தாயகத்தில்...

Latest news

- Advertisement -spot_img