12.3 C
Scarborough

இத்தாலி நோக்கிப் பயணித்த அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து -13 பேர் மாயம், 2 பேர் மீட்பு!

Must read

தூனிசியா கடற்கரைக்கு அருகே இத்தாலி நோக்கிச் சென்ற அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,13 துனிசியர்கள் கடலில் மூழ்கி காணாமல்போயுள்ளதுடன் இருவர் மீட்கப்பட்டுள்ளதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த   விபத்துக்குள்ளான படகு வியாழக்கிழமை அதிகாலை இத்தாலி நோக்கி புறப்பட்டுச் சென்றதாகத் சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மீட்கப்பட்ட இருவரில் ஒருவர், படகு கவிழ்ந்த பிறகு பல மணி நேரம் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்ததுடன் மீட்கப்பட்ட மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக சர்தேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article