- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

7011 POSTS
0 COMMENTS

அம்பாறை வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணரின் மரணம் – கழுத்து நெரித்துக் கொலை என புலனாய்வுப் பிரிவு சந்தேகம்!

அம்பாறை பொது வைத்தியசாலையின் பெண் உடற்பயிற்சி நிபுணரின் சடலம்,  புதன்கிழமை (17) கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் காணப்பட்ட காரிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டே கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என புலனாய்வு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்தக்...

சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு!

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகளின்படி, 225,748 மாணவர்கள் உயர்தர கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி தெரிவித்துள்ளார். சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியீடு...

பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 2 – 0 என வென்றது மெக்சிகோ1

மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி நேற்று வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடிய கூட்டு வரவேற்பு நாடுகளில் ஒன்றான மெக்சிகோ...

ஈரானுடனான ‘அதிமுக்கிய உடன்பாடு’ எட்டப்பட்டது – டிரம்ப் அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான நீண்டகால பதற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் "அதிமுக்கிய உடன்பாடு"  எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுதொடர்பான இறுதி ஒப்பந்தம் இந்த வார இறுதிக்குள் கையெழுத்தாகும் என...

சொல்லிசை பாடகரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி!

சொல்லிசை பாடகரை இன்று (12) வெள்ளிக்கிழமை பிணையில் செல்ல சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. சாவகச்சேரி பகுதியில் உள்ள ஆலயத்தில் நடைபெற்ற இசை நிகழ்வில், பாடலை பாடி, அந்த பாடலுக்கு தனது இசை சேர்க்கையில் உருவான...

Barrie Airshow flies our skies this weekend!

Barrie is about to witness history in the making. The Canadian Forces Snowbirds will be an aerial centre stage of this year’s Barrie Airshow, presented by...

பீபா உலகக் கிண்ண திருவிழா ஆரம்பம் – 2026!

கால்பந்தாட்ட ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2026, மிகப் பிரம்மாண்டமாக இன்று முதல் ஜூலை 19 ஆம் திகதி வரை மெக்ஸிக்கோ, அமெரிக்கா, கனடா ஆகிய...

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை- கனடாவும் புதிய சட்டமூலத்தை அறிமுகப்படுத்தியது!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்வதற்கான புதிய சட்டமூலம் ஒன்றை கனடா அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. கடந்த ஆண்டின் இறுதியில் அவுஸ்திரேலியா கொண்டுவந்த சட்டத்தை முன்மாதிரியாகக்...

ஹோர்முஸ் நீரிணை முற்றிலும் மூடப்பட்டது: ஈரான் அறிவிப்பு!

உலகளாவிய மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் மிக முக்கிய கடல் மார்க்கமான ஹோர்முஸ் நீரிணை அனைத்து வகையான கப்பல்களின் போக்குவரத்துக்கும் முற்றிலும் மூடப்பட்டுள்ளதாக ஈரானின் மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது. ஈரானின் அரசுக்குச் சொந்தமான 'பிரஸ்...

வட அயர்லாந்தில் தொடரும் வன்முறை: 12 பொலிஸார் காயம், 16 பேர் கைது!

வட அயர்லாந்தின் பெல்பாஸ்ட் நகரில் நடந்த கொடூரமான கத்திக்குத்து சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு இரண்டாவது நாளாகவும் கடுமையான இனவாத வன்முறைகளும் கலவரங்களும் வெடித்துள்ளன. நேற்றிரவு நடந்த இந்த மோதல்களில் 12 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன்,...

Latest news

- Advertisement -spot_img