- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

7011 POSTS
0 COMMENTS

உத்தர பிரதேசத்தில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில், பஞ்சாபைச் சேர்ந்த 37 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு மிதவைப் பாலத்தில் மோதி பிருந்தாவன் யமுனை ஆற்றில் கவிழ்ந்தது. நேற்று வெள்ளிக்கிழமை (10) இடம்பெற்ற இந்த படகு...

ஏப்ரல் 15 இல் இருந்து அரச அலுவலகங்கள் வழமை போல் இயங்கும்!

எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது. குறித்த...

ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா இணக்கம்!

கட்டார் மற்றும் பிற வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஈரானிய உயர் மட்ட அதிகாரி சனிக்கிழமை (ஏப்ரல் 11) சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்கும்...

ஈரான் – அமெரிக்க பேச்சுவார்த்தை இன்று!

உலக நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரான் - அமெரிக்க போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் பாகிஸ்தான் நாட்டின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் இன்று சனிக்கிழமை (11) நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக இரு நாட்டுப் பிரதிநிதிகளும் தயார்நிலையில் உள்ளதாகவும் பேச்சுவார்த்தைக்கான...

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் நிறைவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று சனிக்கிழமை (11) காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் ஊடகப்...

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு கடும் நடவடிக்கை!

த்திரை புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை (11) முதல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான...

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு திட்டம் !

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின்  விலை உயர்வு காரணமாக, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்...

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து!

உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை  (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது 'கியூ.ஆர்' முறைமை கருத்தில் கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு 814 மில்லியன் டொலர் வருமானம்!

2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 814.8 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு...

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை அரசாங்கம் வரவேற்பு!

மேற்காசியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. இது தொடர்பாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் போர்நிறுத்த அறிவிப்பானது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும்,...

Latest news

- Advertisement -spot_img