- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

7011 POSTS
0 COMMENTS

புதுச்சேரி தேர்தல் : சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் புதிய சாதனை!

துச்சேரி யூனியன் பிரதேசத்தில் வியாழக்கிழமை (09) ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தல்  வாக்களிப்பில் மக்கள் புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள். இங்கு 89.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது இது இந்தியாவில் நடைபெற்ற...

தனி உலக மரதன் சம்பியன்ஷிப் – 2030இல் அறிமுகம்

வீதி ஓட்டப் போட்டிகளில் முதன்மை வாய்ந்த மரதன் ஓட்டப் போட்டிக்கு என தனியான உலகளாவிய நிகழ்ச்சியை உருவாக்குவதன் மூலம் மெய்வல்லுநர் விளையாட்டுத்துறை போட்டி அட்டவணையை புதுப்பிக்கப் போவதாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர்...

ஈரான் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் முன்னாள் வெளிவிவகார  அமைச்சரும், அந்நாட்டு வெளிநாட்டு உறவுகள் சபையின் தலைவருமான கமல் கர்ராஸி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை (10) உயிரிழந்துள்ளார். இம்மாத...

புகையிரத சிற்றுண்டிச்சாலைகளுக்கு நுகர்வோர் அதிகாரசபை விடுத்த எச்சரிக்கை!

புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

இந்திய சினிமாவின் டாப் 3 இடத்தை நோக்கி ‘துரந்தர் 2’

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துரந்தர் 2’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனைகளை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. முதல் பாகம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்து...

கனடா லம்ப்டன் கல்லூரி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

கனடாவின் ஒன்டாரியோ மாகாணம் சர்னியா பகுதியில் அமைந்துள்ள லம்ப்டன் கல்லூரியின் வளாகத்தில் உள்ள மதுபான விடுதியில், இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாணவர் நிர்வாகக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த...

தரமற்ற நிலக்கரி இறக்குமதி – நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட  நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நட்டம் ஒருபோதும் மக்கள் மீது சுமத்தப்போவதில்லை. மின் விநியோக கட்டமைப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இறக்குமதி...

திருமண நிகழ்ச்சியை குறிவைத்து டிரோன் தாக்குதல் – சூடானில் சம்பவம் !

வடக்கு ஆபிரிக்க நாடான சூடானில் நீடித்து வரும் உள்நாட்டு மோதல்களின் பின்னணியில், திருமண நிகழ்ச்சியை குறிவைத்து நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். 2021ஆம் ஆண்டு இராணுவப் புரட்சிக்குப் பிறகு, சூடானில்...

10 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 8ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய...

எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியா ட்ரம்ப் அதிரடி விளக்கம்

மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் (Melania Trump) திட்டவட்டமாக மறுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் உரையாற்றிய...

Latest news

- Advertisement -spot_img