நியூசிலாந்தின் வடக்குத் தீவை வையாணு புயல் தாக்கியுள்ளது. மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியபடி, அங்கு கன மழை பெய்தது.
இதனால் வார்க்வோர்த் நகரில் உள்ள மவுராகி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து...
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்ஹான்பூர் மாவட்டம் போர்சர் கிராமத்தில், தரக்குறைவான வார்த்தைகளை பேசினால் ரூ.500 அபராதம் அல்லது ஒரு மணி நேரம் கட்டாய துப்புரவுப் பணி என்ற விதி அமுல்படுத்தப்பட்டுள்ளது.
‘வசைமொழி இல்லா...
ஹெய்ட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமை ஏற்பட்ட பயங்கர சனநெரிசலில் சிக்கி குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஹெய்ட்டியின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின்...
ஹோர்முஸ் நீரிணை வழியாக நுழைய முயலும் அல்லது வெளியேற முயலும் அனைத்து கப்பல்களையும் அமெரிக்கா முற்றுகையிட போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
தான் பயன்படுத்தும் Truth Social சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட...
பண்டிகை மற்றும் புத்தாண்டு காலத்தில் சிறுவர்கள் குறித்து அதிக அவதானத்துடன் செயற்படுமாறு கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
பெற்றோரின் கவனக்குறைவு காரணமாகவே சிறுவர்களுக்கு...
கடந்த 08ஆம் திகதி நவீனமயப்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, அந்த பஸ் நிலையத்தின் நலன்புரிப் பிரிவினரால் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு...
இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் இடம்பெற்ற ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையில் ஈரானியப் படையினரின் இருப்பு குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரானிய...
மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது, நிலக்கரி தட்டுப்பாடு அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின் நுகர்வோரிடமிருந்து அறவிடாமலிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகம்...
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு, மறுசீரமைப்புச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 09ஆம்...
தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலங்களில் சுற்றுலா செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடங்கள்...