6.8 C
Scarborough

CATEGORY

விளையாட்டு

பாகிஸ்தானை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டு இறுதியில் விளையாட தகுதிபெற்றது இலங்கை!

லாகூர், கடாபி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (27) நடைபெற்ற மும்முனை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது. இந்த வெற்றியுடன் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில்...

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு முதலாவது அணியாக அரை இறுதிக்கு தகுதி பெற்றது இங்கிலாந்து!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக  லோர்ட்ஸ் விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) இரவு நடைபெற்ற மிக முக்கிய குழு 2 மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 38 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இங்கிலாந்து ஒரு...

பீபா உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு தென் ஆபிரிக்கா முதல் தடவையாக தகுதி!

கனடா, மெக்ஸிகோ, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளில் கூட்டாக நடத்தப்பட்டுவரும் 23ஆவது பீபா உலகக் கிண்ண அத்தியாயத்தில் ஏ குழுவில் இடம்பெற்ற தென் ஆபிரிக்கா முதல் தடவையாக நொக் அவுட் சுற்றில் விளையாட...

சொந்த மண்ணில் ஹெட்-ட்ரிக் அடித்த 8ஆவது உலகக் கிண்ண வீரர் ஜோனதன் டேவிட்-கனடா!

வான்கூவர், BC ப்ளேஸ் வான்கூவர் விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற பி குழு பீபா உலகக் கிண்ணப் போட்டியில் ஜோனதன் டேவிட் ஹெட்-ட்ரிக் பதிவு செய்ததன் பலனாக கனடா கோல் மழை பொழிந்து 6...

பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவை 2 – 0 என வென்றது மெக்சிகோ1

மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி நேற்று வியாழக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் நடைபெற்ற பீபா 2026 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்த்தாடிய கூட்டு வரவேற்பு நாடுகளில் ஒன்றான மெக்சிகோ...

பீபா உலகக் கிண்ண திருவிழா ஆரம்பம் – 2026!

கால்பந்தாட்ட ரசிகர்கள் பலரும் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்டம் 2026, மிகப் பிரம்மாண்டமாக இன்று முதல் ஜூலை 19 ஆம் திகதி வரை மெக்ஸிக்கோ, அமெரிக்கா, கனடா ஆகிய...

ரோஹித் சர்மா அதிரடி!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 47 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணிகள் மோதின. போட்டியின் நாணய...

மும்பை இந்தியன்ஸின் Play Off வாய்ப்பு கேள்விக்குறி!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் (CSK) அணியிடம் மும்பை இந்தியன்ஸ் (MI) அணி தோல்வி அடைந்துள்ளது. இந்த தொடரில் மும்பை அணி விளையாடியுள்ள 9 போட்டிகளில் இது அவர்களின்...

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தில் திடீர் திருப்பம்!

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழுவினரின் இராஜினாமாவை விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று புதன்கிழமை (29) ஏற்றுக்கொண்டார். அதற்கமைய, 1973 ஆம் ஆண்டின்...

ஆண்கள் கபடி போட்டியில் தாய்லாந்தை வீழ்த்தியது இலங்கை!

சீனாவின் சன்யாவில் நடைபெற்றுவரும் 6ஆவது ஆசிய கடற்கரை விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான கடற்கரை கபடி போட்டியில் தாய்லாந்தை இலங்கை வெற்றிகொண்டு வரலாறு படைத்துள்ளது. ஏனைய விளையாட்டுக்களில் இலங்கைக்கு ஏமாற்றமே கிடைத்தது. சன்யா குடா ஹய்யுவே ஸ்கொயார்...

Latest news