10.1 C
Scarborough

CATEGORY

உலகம்

ஜூலை வரை சர்வதேச விமானச் சேவைகளைக் குறைக்கிறது ஏர் இந்தியா!

விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் வான்வெளி கட்டுப்பாடுகள் காரணமாக சர்வதேச வழித்தடங்களில் நஷ்டம் ஏற்படுவதால், எதிர்வரும் ஜூலை மாதம் வரை சர்வதேச விமானச் சேவைகளைக் குறைக்க ஏர் இந்தியா தீர்மானித்துள்ளது. இது குறித்து...

குழந்தையின்மைக்கு முற்றுப்புள்ளி!

குழந்தை பாக்கியத்திற்காக பல ஆண்டுகளாகக் காத்திருக்கும் தம்பதியினருக்குச் செயற்கை நுண்ணறிவு ஒரு புதிய நம்பிக்கையை வழங்கியுள்ளது. விந்தணுக்களே இல்லை என்று கைவிடப்பட்ட ஆண்களின் உடலில் இருந்து, மிக நுணுக்கமான முறையில் விந்தணுக்களைக் கண்டறிந்து சாதனை...

இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த இளைஞன்!

எத்தியோப்பியாவைச் சேர்ந்த 21 வயது இளம் ஆடை வடிவமைப்பாளரான Kalu Putic, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் 21 பதிவுகளை மட்டுமே வெளியிட்டு 2.7 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை (Followers) பெற்றுள்ளார். வழக்கமான ஆடைகளுக்குப் பதிலாக,...

மீண்டும் தலைதூக்கும் சோமாலியக் கடற்கொள்ளை!

ஏமன் கடற்கரைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த 'எம்.டி யுரேகா' என்ற எண்ணெய் தாங்கிக் கப்பலைச் சோமாலியக் கடற்கொள்ளையர்கள் சனிக்கிழமை (03) அதிகாலை சிறைபிடித்துள்ளதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவின் கொடியுடன் பயணித்த...

ஓபெக் பிளஸ் – ஐக்கிய அரபு அமீரகம் விலகல்!

ஓபெக் பிளஸ் (OPEC+) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) உத்தியோகபூர்வமாக விலகியதைத் தொடர்ந்து, அந்த அமைப்பின் ஏனைய ஏழு உறுப்பினர்கள் இன்று எண்ணெய் உற்பத்தி குறித்து முக்கியமாக தீர்மானம் எடுக்க உள்ளனர். உலகின்...

இனி நல்லவனாக இருக்க முடியாது – ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியுள்ள நிலையில், "இனி மென்மையாக நடந்துகொள்ள முடியாது" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனது ட்ரூத் சோஷியல் சமூக...

அவுஸ்திரேலியாவில் சிறிய ரக விமானம் விபத்து !

அவுஸ்திரேலியாவின் பராஃபீல்ட் விமான நிலையத்தில் சிறிய ரக விமானமொன்று இன்று புதன்கிழமை (29) விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் காயமடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானம் தரையிறங்குவதற்கு முயன்றபோது விமானக்...

உக்ரைனையும் அந்நாட்டு மக்களையும் பாதுகாக்க தளராத உறுதிப்பாடு தேவை-மன்னர் சார்ள்ஸ் அமெரிக்காவிடம் கோரிக்கை !

“உக்ரைனையும் அதன் மிகத் துணிச்சலான மக்களையும் பாதுகாப்பதற்கு தளராத உறுதிப்பாடு தேவைப்படுகிறது. ஒரு உண்மையான, நீதியான மற்றும் நிலையான அமைதியைப் பாதுகாப்பதற்கு இது அவசியமானது” என அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரிட்டன் மன்னர்...

கொலம்பியாவின் நீர்யானைகள்-பராமரிக்க முன்வந்தார் இந்திய கோடீஸ்வரர் ஆனந்த் அம்பானி!

உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவரான பாப்லோ எஸ்கோபார் கொலம்பியாவுக்கு  சட்டவிரோதமாகக் கொண்டு வந்த நீர்யானைகளைப் பராமரிக்க இந்தியக் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி விருப்பம் தெரிவித்துள்ளார். 1993-இல் கொல்லப்பட்ட 'கொக்கைன்...

சுற்றுச்சூழல் மாசுபாடு – பிரித்தானியாவில் போராட்டம் !

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஆறுகளை மாசுபடுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, நாட்டின் மிகப்பெரிய கோழி இறைச்சி உற்பத்தி நிறுவனம் மற்றும் நீர் நிறுவனம் ஒன்றிற்கு எதிராக லண்டன் மேல்நீதிமன்றத்தில் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த...

Latest news