அமெரிக்காவில் நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின்னரும், மன்னர் சார்ல்ஸ் அவர்களின் வரவிருக்கும் அரசுமுறை பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது.
வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஹில்டன் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் இரவு...
ஈரான் மற்றும் அமெரிக்கா - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi) பாகிஸ்தானில் இருந்து நேரடியாக ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
மொஸ்கோ சென்றடையும் அராக்சி,...
சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப்...
கொலம்பியாவின் தெற்கு கௌகா பிராந்தியத்தில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில், சிறுவர்கள் உட்பட குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
அமெரிக்க ஜனாதிபதி பற்கேற்ற பங்கேற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் சங்க விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கைது செய்யப்பட்ட 31 வயது கோல் டோமஸ் ஆலன் ஒரு உயர் கல்வி கற்ற...
வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்யும் இரகசிய இராணுவ நடவடிக்கையை வைத்து, பந்தயத்தில் ஈடுபட்டு 4,00,000 டொலர் இலாபம் ஈட்டிய அமெரிக்கச் விசேட படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் 'ஃபோர்ட்...
தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சம்பள உயர்வு, போனஸ் கொடுப்பனவு கோரி 18 நாள் தொடர் போராட்டத்தை நேற்று (23) ஆரம்பித்தனர்.
இந்தப் போராட்டத்தில் சுமார் 40,000 ஊழியர்கள் கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த...
சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 16 வயதுக்குட்பட்டவர்களுக்குத் தடை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் நோர்வே பிரதமர் ஜோனாஸ் கார்...
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான தற்போதைய போர் நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிக்க இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
வெளிநாட்டு ஊடக அறிக்கைகளின்படி, வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப்...
கடந்த வாரம் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்கா முற்றுகையிடத் தொடங்கியதிலிருந்து இதுவரை ஈரானுடன் தொடர்புடைய 27 கப்பல்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த எட்டு நாட்களில் குறித்த ஈரானிய கப்பல்களை ஈரான் துறைமுகங்களுக்கு...