சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் மாத்திரம் அதிவேக வீதிகளின் ஊடாக 163 மில்லியன் ரூபாவிற்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 10,...
வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்பதை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு கைகோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதோடு, பிறந்துள்ள இந்தச் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த இனிய புத்தாண்டாக அமைய...
நாட்டின் நான்கு மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் முதலாம் கட்டத்தின் கீழ் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த அபாய எச்சரிக்கை அறிவித்தல் இன்று திங்கட்கிழமை (13) பிற்பகல் 04.00 மணி முதல்...
புத்தாண்டு காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சோதனைகள் மற்றும் விசாரணை வேலைத்திட்டம் எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இதுவரையான...
தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரியர் பயிற்சிக்காக மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் மற்றும் தெரிவு செய்யப்பட்டவர்களின் விபரங்களை உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது.
2023/2024 கல்வியாண்டுக்கான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில்...
இலங்கைக் கடற்பரப்பில் அண்மையில் இடம்பெற்ற ஈரானிய கப்பல் மீதான தாக்குதல் மற்றும் இலங்கையில் ஈரானியப் படையினரின் இருப்பு குறித்த விவாதங்கள் தற்போது சர்வதேச மட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், இலங்கையில் தங்கவைக்கப்பட்டுள்ள ஈரானிய...
மின்சாரக் கட்டணத் திருத்தங்களின் போது, நிலக்கரி தட்டுப்பாடு அல்லது தரம் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்படும் மேலதிக செலவுகளை மின் நுகர்வோரிடமிருந்து அறவிடாமலிருக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
மின்சார உற்பத்தி, கடத்துகை மற்றும் விநியோகம்...
இலங்கை மின்சார சபை கலைக்கப்பட்டு, மறுசீரமைப்புச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விருப்ப ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இதுவரை உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 09ஆம்...
தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
பண்டிகைக் காலங்களில் சுற்றுலா செல்லும் போது, தாங்கள் இருக்கும் இடங்கள்...
த்திரை புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை (11) முதல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான...