6.6 C
Scarborough

தென் கொரிய நாட்டின் குடியரசு தலைவர் விருந்தில் நடிகை பிரியங்கா மோகன்!

Must read

தென் கொரிய நாட்டின் President Lee Jae Myung தற்போது இந்தியா வந்திருக்கும் நிலையில் அவருக்கு குடியரசு தலைவர் விருந்து வழங்கி இருக்கிறார். அதில் கலந்துகொள்ள பிரியங்கா மோகனுக்கும் அழைப்பு வந்திருக்கிறது. பிரதமர் மோடியும் அந்த விருந்தில் கலந்துகொண்டிருக்கிறார். பிரியங்கா மோகன் குடியரசு தலைவர் விருந்தில் கலந்துகொண்டது தனக்கு கிடைத்த கௌரவம் என உருக்கமாக பேசி இருக்கிறார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article