அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை உயர்வு காரணமாக, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்...
உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது 'கியூ.ஆர்' முறைமை கருத்தில் கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...
2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 814.8 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
2025ஆம் ஆண்டு...
மேற்காசியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது.
இது தொடர்பாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தப் போர்நிறுத்த அறிவிப்பானது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும்,...
துச்சேரி யூனியன் பிரதேசத்தில் வியாழக்கிழமை (09) ஒரே கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற பொது தேர்தல் வாக்களிப்பில் மக்கள் புதிய சாதனையை படைத்திருக்கிறார்கள்.
இங்கு 89.2 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கிறது இது இந்தியாவில் நடைபெற்ற...
ஈரானின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அந்நாட்டு வெளிநாட்டு உறவுகள் சபையின் தலைவருமான கமல் கர்ராஸி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட காயங்களினால் சிகிச்சை பலனின்றி இன்று வெள்ளிக்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.
இம்மாத...
புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில் வெளியாகியுள்ள ‘துரந்தர் 2’ திரைப்படம் உலகளவில் வசூல் சாதனைகளை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. முதல் பாகம் ரூ.1000 கோடி கிளப்பில் இணைந்து...
ரவி மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார் ரவி மோகன். அதன் மூலம் ‘ப்ரோ கோட்’ மற்றும்...
மேஷம்
பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த கவலைகள் அவ்வப்போது வந்து போகும். பயணத்தின்போது கவனம் தேவை. பிரிந்திருந்த தம்பதிகள் சமாதானமாகி ஒன்று சேரும் காலமிது. தாய்மாமன் வழி உறவினர்கள் தங்களிடம் நட்பு பாராட்டுவர். உடன்பிறந்தவர்களுக்கு உதவுவீர்கள்.
அதிர்ஷ்ட...