16.9 C
Scarborough
- Advertisement -spot_img

AUTHOR NAME

LJI Repoter - Kanapathi Ravi

6990 POSTS
0 COMMENTS

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகுகிறார் – கத்தோலிக்க திருச்சபை விளக்கம்

கொழும்பு மறைமாவட்ட ஆயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பதவி விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை ஜுட்...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – வாக்குப்பதிவில் புதிய சாதனை

தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நேற்று (23) பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில் கடந்த 16 சட்டப்பேரவை தேர்தல்களில் இல்லாத அளவிற்கு 84.5 சதவீத வாக்குகள் பதிவாகி வாக்குப்பதிவில்...

வாதுவையில் ரயில் தடம் புரள்வு!

பெலியத்தையிலிருந்து மருதானை நோக்கி பயணித்த சாகரிகா கடுகதி ரயில், இன்று  (24) காலை வாதுவை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தினால் கடற்கரை மார்க்கத்திலான ரயில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது....

நெடுந்தீவு மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம், நெடுந்தீவில் பல ஆண்டுகளுக்கு மேலாக தீர்க்கப்படாத மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கக் கோரி, இன்றைய தினம்(24) நெடுந்தீவு மகாவலித் துறையில் கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தின்போது, பல்வேறு கோசங்களை எழுப்பியதுடன், பதாதைகளை...

யோஷித்த ராஜபக்ஷ வழக்கு – ஜூன் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த  ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்சி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம்...

நிதி அமைச்சின் 2.5 மில்லியன் டொலர் மோசடி- விசாரணைகள் ஆரம்பம்

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (24) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர்...

23,000 மரங்கள் நட்டு சாதனை படைத்த கனேடியர்!

கனேடியர் ஒருவர், 24 மணி நேரத்தில் 23,060 மரங்கள் நட்டு உலக சாதனை படைத்துள்ளார். அன்டோயின் மோசஸ் என்னும் கனேடியர், ஒரே நாளில் அதிக மரங்களை நட்டவர் என்னும் சாதனையை படைத்துள்ளார். மோசஸ், கனடாவின் ஆல்பர்ட்டா...

டொராண்டோ நகரில் பேசுபொருளாக மாறியுள்ள உருகும் மெழுகுச் சிலை!

உலகப்புகழ் பெற்ற ராப் பாடகர் டிரேக்கின் (Drake) உருவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 'உருகும் மெழுகுச் சிலை' (Melting Statue), கனடாவின் டொராண்டோ நகரில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. டொராண்டோ நகரைச் சேர்ந்த பிரபல...

சுதந்திர வர்த்தக விதிகளை அமெரிக்கா மட்டும் தீர்மானிக்க முடியாது – கனடா

சுதந்திர வர்த்தகத்திற்கான நிபந்தனைகளை அமெரிக்கா மட்டுமே தன்னிச்சையாக விதிக்க முடியாது என கனடா பிரதமர் மார்க் கார்னி, தெரிவித்துள்ளார். அமெரிக்கா - கனடா - மெக்சிகோ இடையிலான வர்த்தக ஒப்பந்த  பேச்சுவார்த்தைகள் குறித்துப் பேசிய...

தமிழக சட்டமன்றத் தேர்தல் – ஓய்ந்தது பிரச்சாரம்

இந்தியாவில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17வது பொது தேர்தல் ஏப்ரல் 23ஆம் திகதியான நாளை ஒரே கட்டமாக மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும் நடைபெறுகிறது. இதற்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சிகளின்...

Latest news

- Advertisement -spot_img