அவுஸ்திரேலியாவின் சிட்னியின் வேகமாக வளர்ந்து வரும் மேற்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள பல பில்லியன் டொலர் மதிப்பிலான புதிய சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று திங்கட்கிழமை (26) முதலாவது சர்வதேச விமானம் புறப்பட்டுள்ளது.
நான்கு...
இந்தியாவின் தமிழ்நாட்டில் தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள சிறைச்சாலையில் நேற்று திங்கட்கிழமை (26) இரவு கைதிகள் 17 பேர் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு, சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ள நிலையில், அவர்களில் இதுவரை 4 கைதிகள்...
இஸ்ரேல் நேற்று திங்கட்கிழமை (26) காசாவில் நடத்திய வான்வழித் தாக்குதலில் 7 வயது சிறுமி உட்பட 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 60 பேர்...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் கொள்ளளவை அதிகரிப்பதற்கும், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவதற்குமாக செயல்படுத்தப்படும் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின்...
சமூக ஊடகங்களில் பிரசித்தி அடைவதற்கும் பணம் ஈட்டுவதற்கும் சிறுவர்களை பாதுகாப்பற்ற அபாயகரமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதைத் தடுப்பதற்காகப் புதிய சட்டதிட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா...
நாட்டில் தொடரும் சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வௌ்ளப் பெருக்கினால் அழகியல் பாட செய்முறைப் பரீட்சைக்கு சமூகமளிக்க முடியாத சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மாற்றுத் திகதி வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இன்று...
பத்தாண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர், லண்டன் – கொழும்பு இடையிலான நேரடி விமானச் சேவையை பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனம் மீண்டும் ஆரம்பித்துள்ள நிலையில், அதன் முதல் விமானத்தை இயக்கிய விமானிகளுள் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக்...
காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீரேந்தும் பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (26) பெய்த கடும் மழையைத் தொடர்ந்து, பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, கென்யோன் நீர்த்தேக்கத்தின் இரண்டு...
மாத்தறை, பிரவுன்ஸ் ஹில் பகுதியில் அமைந்துள்ள ஒன்றரை ஏக்கர் காணியை நிதி தூய்தாக்கல் மூலம் கொள்முதல் செய்தார் என்ற வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்வதற்கு மாத்தறை நீதவான்...
இலங்கையில் இந்த ஆண்டில் இதுவரை டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 81 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது,
தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் அண்மைய புள்ளிவிபரங்களின்படி,...