12.8 C
Scarborough

CATEGORY

முக்கியச் செய்திகள்

பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!

மத்திய பிலிப்பைன்ஸின் சமர் தீவில் திங்கட்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 06 அலகுகளாகப் பதிவானதாக அந்நாட்டு நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு சமர் மாகாணத்தில் உள்ள சான்...

விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அமோக சாதனை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தேர்தல் வெற்றி குறித்து விஜய்க்கு பாராட்டு...

விஜய்க்கு நடிகர் அஜித் குமார் வாழ்த்து!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அமோக சாதனை நிகழ்த்தி வரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு நடிகர் அஜித் குமார் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய்க்கு கமல்ஹாசன் பாராட்டு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஈட்டியுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார். தன்னுடைய முதல் தேர்தலிலேயே மக்களின் நம்பிக்கையைப்...

உலக வரைபடத்தில் இருந்து ஈரான் அழிக்கப்படும் – டிரம்ப்!

ஹோர்முஸ் நீரிணையில் "புராஜெக்ட் ஃப்ரீடம்" (Project Freedom) நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்கக் கப்பல்களை ஈரான் தாக்கினால், அது "உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும்" என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். ஃபாக்ஸ்...

செம்மணியில் தொடரும் அகழ்வுப் பணிகள்!

செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று திங்கட்கிழமை ஒரு கைக்குழந்தை உட்பட மேலும் 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் அடையாளம் காணப்பட்ட 4 என்புகள் அகழ்ந்தும் எடுக்கப்பட்டுள்ளது. இன்று புதிதாக அடையாளம்...

விஜய்க்கு கைலாசா நித்யானந்தா வாழ்த்து!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நித்தியாநந்தா வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ள பதிவில், "கைலாசா சார்பில், தமிழக...

விஜய்க்கு நாமல் வாழ்த்து!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்படி...

இலங்கையில் அதிகரிக்கும் மதுபான நுகர்வு!

இலங்கையில் மதுபான நுகர்வு அதிகரித்து வருவதாக  மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) தெரிவித்துள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான தரவுகளின்படி, உள்நாட்டு பீயர் உற்பத்தி 5 சதவீதமும், மதுபான உற்பத்தி 17 சதவீதமும் அதிகரித்துள்ளது. 2024ஆம் ஆண்டின்...

தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றிக்கு ரஜினி பாராட்டு!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கும், கட்சியின் உறுப்பினர்களுக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்புர்வ எக்ஸ் தளத்தில்...

Latest news