13.6 C
Scarborough

CATEGORY

இலங்கை

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அடையாள வேலைநிறுத்தம் நிறைவு!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட 48 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று சனிக்கிழமை (11) காலை நிறைவுக்கு கொண்டுவரப்பட்டதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் ஊடகப்...

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதி மீறல்களுக்கு கடும் நடவடிக்கை!

த்திரை புத்தாண்டை முன்னிட்டு சனிக்கிழமை (11) முதல் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான...

விலையேற்றத்தால் முடங்கும் பாடசாலை மதிய உணவு திட்டம் !

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயுவின்  விலை உயர்வு காரணமாக, இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவுத் திட்டம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்...

பெற்றோல் வாகனங்களுக்கு கியூ.ஆர் முறைமை இரத்து!

உற்சவ காலத்தை முன்னிட்டு இன்று சனிக்கிழமை  (11) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை பெற்றோல் வாகனங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கும் போது 'கியூ.ஆர்' முறைமை கருத்தில் கொள்ளப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்...

மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் இலங்கைக்கு 814 மில்லியன் டொலர் வருமானம்!

2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களால் 814.8 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு...

மேற்காசியாவில் தற்காலிக போர்நிறுத்தம் : இலங்கை அரசாங்கம் வரவேற்பு!

மேற்காசியாவில் அறிவிக்கப்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடத்தப்படும் சமாதான பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. இது தொடர்பாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்தப் போர்நிறுத்த அறிவிப்பானது, பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தைத் தணிப்பதற்கும்,...

புகையிரத சிற்றுண்டிச்சாலைகளுக்கு நுகர்வோர் அதிகாரசபை விடுத்த எச்சரிக்கை!

புகையிரதங்கள் மற்றும் புகையிரத நிலையங்களில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தாமை போன்ற சட்ட விரோத செயல்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்...

தரமற்ற நிலக்கரி இறக்குமதி – நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு நடவடிக்கை

தரமற்ற நிலக்கரி இறக்குமதியால் ஏற்பட்ட  நட்டத்தை குறித்த நிறுவனத்திடமிருந்து அறவிடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நட்டம் ஒருபோதும் மக்கள் மீது சுமத்தப்போவதில்லை. மின் விநியோக கட்டமைப்புக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இறக்குமதி...

10 இந்திய மீனவர்கள் கைது

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த ஒரு இந்திய இழுவைப்படகுடன் 10 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 8ஆம் திகதி இரவு, மன்னார் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த பல இந்திய...

தரம் குறைந்த நிலக்கரி விவகாரம் – நீடித்த கோப் குழுவின் விசாரணை!

தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமை தொடர்பில் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான 'கோப்' (COPE) குழு நடத்திய விசாரணை கடும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் இடம்பெற்றது. நாடாளுமன்ற பொது நிறுவனங்கள்...

Latest news