2.9 C
Scarborough

CATEGORY

இலங்கை

“நான் இலங்கையைச் சேர்ந்த மலையகத் தமிழன்! – உலக அரங்கில் தனது அடையாளத்தைப் பதிவு செய்த ஜீவன் தொண்டமான்!

உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) இளம் உலகத் தலைவர்கள் (Young Global Leaders) பட்டமளிப்பு நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான...

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் சம்பளத்தை அதிகரிக்க பாராளுமன்றக்குழு பரிந்துரை!

இலஞ்ச அல்லது ஊழல்  விசாரணை ஆணைக்குழுவின் உயர்மட்ட அதிகாரிகளின் ஊதியத்தை, மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவருக்கு உரித்தான சம்பளக் கட்டமைப்புக்கு அமைவாக அதிகரிப்பதற்கு பாராளுமன்றக் குழுவொன்று பரிந்துரைத்துள்ளது. ஆணைக்குழுவின் தலைவர், இரு உறுப்பினர்கள் மற்றும் பணிப்பாளர்...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு கோரி போராட்டம் – பெலவத்தைக்கு எதிராக தித்தகல்லே தேரர் குற்றச்சாட்டு!

பெலவத்தையின் உத்தரவுக்கமையவே பௌத்த மகா சங்கத்தினருக்கு எதிராகச் சிலர் செயற்பட்டு வருவதாகவும்  மார்க்சிய சிந்தனைகளால் வழிநடத்தப்படும் சில பிக்குகளையும் கட்சித் தொண்டர்களையும் பயன்படுத்தி மகா சங்கத்தினரின் போராட்டத்தைத் திசைதிருப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தித்தகல்லே...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஏற்படுத்திய பேரழிவு – சர்வதேச தீர்ப்பாயத்தை அமைக்குமாறு சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் வலியுறுத்து!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் ஏற்பட்ட சூழலியல் பேரழிவுகளுக்கு சர்வதேச தனியார் நிறுவனங்களைப் பொறுப்புகூற வைப்பதற்கும், உள்நாட்டுச் சட்டதிட்டங்களின் எல்லைகளை நிவர்த்தி செய்வதற்கும் சர்வதேச தீர்ப்பாயம் நிறுவப்பட வேண்டும் என்று சுற்றுச்சூழல் நீதிக்கான மையத்தின்...

அதிகவிலைக்கு தண்ணீர் போத்தலை விற்பனை செய்த ஹோட்டலுக்கு ரூ 5 இலட்சம் தண்டப்பணம் விதிப்பு!

அதிகபட்ச சில்லறை விலையாக 100 ரூபாய் எனக் குறிப்பிடப்பட்டிருந்த தண்ணீர் போத்தலை 300 ரூபாவிற்கு அதிக விலைக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்புள்ளையிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு ரூபா 500,000 தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார...

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது ஊடக நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கான தேசிய வழிகாட்டி!

சிறுவர்கள் தொடர்பான செய்திகளை அறிக்கையிடும்போது அவர்களது கண்ணியம், தனியுரிமை மற்றும் இரகசியத்தன்மையைப் பாதுகாப்பதற்காக தேசிய ஊடக வழிகாட்டியொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் வலியுறுத்தப்பட்டது. கௌரவ...

அனோஜனின் விடுதலை முயற்சியைக் குழப்பும் நோக்குடன் சில தீயசக்திகள் செயலாற்றுகின்றன – பொதுவெளியில் தவறான கருத்துக்களை பகிரவேண்டாம் என சுமந்திரன் வேண்டுகோள்!

சிவராசா அனோஜனின் விடுதலையைக் கருத்திற்கொண்டு இன, மதபேதமின்றி சகலரும் ஒன்றிணைந்து முன்னெடுத்துவரும் முயற்சிகளை வேண்டுமென்றே குழப்பும் வகையிலும், இந்த முயற்சி தோல்வியடையவேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் சில தீய சக்திகள் செயற்படுவதனைக் காணமுடிகிறது. இது...

சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் பள்ளிகள் நாளை விடுமுறை .

மலையகத்தில் தொடரும் சிரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, ஹட்டன் கல்வி வலையத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் (25) நாளைய தினம் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலர் தெரிவித்தார். மலையகத்தில் தொடரும் கடும்...

லிட்ரோ எல்.பி. எரிவாயு விலைகளில் குறைப்பு: புதிய விலை விவரங்கள் வெளியீடு!

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை இன்று சனிக்கிழமை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி,  12.5 கிலோகிராம் எடையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை...

Latest news