14.1 C
Scarborough

CATEGORY

உலகம்

கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா

டிஜிட்டல் கன்டென்ட் கிரியேட்டர்களுக்கு கோல்டன் விசா திட்டம் வழங்கும் நடைமுறையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சில், வெளிநாட்டினரை கவர பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசாங்கம் அறிமுகப்படுத்தி...

தாய்வான் நாட்டில் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்ல திட்டம்

தாய்வான் நாட்டில் சுமார் 1,20,000 பச்சைப் பேரோந்தி பல்லிகளை கொல்வதற்கு அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பகுதிகளை பூர்வீகமாக கொண்ட பச்சை இகுவானா என்றழைக்கப்படும் பச்சைப் பேரேந்தி பல்லிகள், தாய்வானின் மத்திய...

அமெரிக்காவில் அதிகரிக்கும் முன்கூட்டிய பிரசவமுறைமை

அமெரிக்காவில் பிறப்புரிமை குடியுரிமை இரத்துச்  செய்யப்படவிருப்பதால், முன்கூட்டிய பிறப்புகளுக்கான சிகிச்சை அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பெப்ரவரி 20 ஆம் திகதிக்கு பிறகு, பெற்றோரில் ஒருவர் அமெரிக்கக் குடிமகனாக இல்லாவிட்டாலும், பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க பிறப்புரிமை...

மார்பக புற்றுநோய்க் கட்டிகளை ஒரே தடவையில் கரைக்கும் மருந்து கண்டுபிடிப்பு

மார்பகத்தில் ஏற்படும் சிறிய புற்றுநோய்க் கட்டிகளைக் கரைக்கும் மற்றும் பெரிய கட்டிகளை சுருக்கும் வல்லமைகொண்ட ஒரே தவணையாகக் கொடுக்கும் மருந்தை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த மருந்துக்கு பக்கவிளைவுகள் இல்லை....

ஹெஸ்பொல்லாவின் முன்னணி தளபதி ஒருவர் சுட்டுக் கொலை!

ஹெஸ்பொல்லாவின் முன்னணி தளபதி ஷேக் ஹம்மாடி சுட்டுக் கொல்லப்பட்டார். லெபனானில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் மத்திய புலனாய்வுப் பிரிவினால் தேடப்படும் பட்டியலில் இவர் இடம் பெற்றிருந்தார். நேற்று இரவு...

கனடா மீது பெப்ரவரியில் வரி விதிப்பு

கனடாவின் ஏற்றுமதிகள் மீது எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் வரி விதிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்றைய...

தென் கொரியாவில் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் பிறப்பு விகிதம் அதிகரிப்பு

தென் கொரியாவின் பிறப்பு விகிதம் ஒன்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2024 இல் அதிகரித்தது. கோவிட் தொற்றுநோய் காரணமாக தாமதமான திருமணங்கள் மீண்டும் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறு பிறப்பு வீதம் அதிகரித்துள்ளது. உலகிலேயே மிகக் குறைந்த...

எலான் மஸ்க்கிற்கு ஓலாப் ஸ்கோல்ஸ் கண்டனம்!

ஜேர்மன் சான்சலர் ஓலாப் ஸ்கோல்ஸ், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஓலாப் ஸ்கோல்ஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தது. அவர் கொண்டு வந்த பொருளாதார சட்டங்களுக்கு கூட்டணி கட்சிகள்...

துருக்கி ஹோட்டல் தீ விபத்து…உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76 ஆக உயர்வு

துருக்கியின் வடமேற்கு பகுதியிலுள்ள போலு மாகாணத்தில் 12 மாடிகளைக் கொண்ட ஹோட்டல் மற்றும் பனிச்சறுக்கு விடுதியில் திடீரென நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் அந்த ஹோட்டலில்...

பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்கா – ட்ரம்ப்பின் முதல் நாள் அதிரடிகள்

உலக சுகாதார நிறுவனம் மற்றும் பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவது உள்ளிட்ட அதிரடி உத்தரவுகளை அந்நாட்டு ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார். முதல் நாளில் அவர் கையெழுத்திட்ட உத்தரவுகளும்,...

Latest news