அமெரிக்காவில் கடந்த 2024 நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் அமோக வெற்றி பெற்றார். ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டவர் ஜனவரி 20ஆம் திகதி பதவி ஏற்பது...
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமா விவாகரத்து செய்ய உள்ளதாக வதந்திகள் பரவி வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி கார்டரின் அரசு இறுதிச் சடங்கில் ஒபாமாவுடன் மிச்செல் வரவில்லை.
மேலும்...
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு, இன்று காலை 8:30 மணிக்கு (0630 GMT) காசாவில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ள போர்நிறுத்தத்தை தொடங்க வேண்டாம் என்று இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
“காலை 8:30 மணி...
நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்த இடத்திலிருந்து எரிபொருள் சேகரிக்க விரைந்த 77 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று சனிக்கிழமை வட மத்திய நைஜர் மாநிலத்தின்...
லொஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான ஒஸ்கர் விருதுகள் நடைபெறுமா இல்லையா என்பது தொடர்பில் மேலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விருது வழங்கும்...
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் நாளை(20) பதவியேற்க உள்ளார். இதற்காகப் புளோரிடாவில் இருந்து புறப்பட்ட டிரம்ப் அமெரிக்க தலைநகர் வொஷிங்டனுக்கு நேற்று (18) சென்றடைந்தார். பதவியேற்பு விழாவையொட்டி அமெரிக்க தலைநகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்...
டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், 2022ஆம் ஆண்டில், சமூக ஊடகமான ட்விட்டர் செயலியை (தற்போது எக்ஸ் தளம்) வாங்கப்போவதாக அறிவித்தார். இதனையடுத்து, ட்விட்டர் செயலியின் பங்கு மதிப்பு 27 சதவிகிதத்துக்கும் மேல் உயர்ந்தது....
காஸா நகரத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில மணிநேரங்களில், இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதல்களில் 65 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிக்குழுவிற்கு மத்தியிலான...
இந்தோனேஷியாவில் மவுண்ட் இபு எரிமலை வெடித்துச் சிதறியதைத் தொடர்ந்து, கிராம மக்களைப் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
ஹல்மஹெரா புறநகர் பகுதியில் மவுண்ட் இபு எரிமலை உள்ளது. இந்த எரிமலையானது இம்மாத தொடக்கத்திலேயே...
அமெரிக்காவின் கலிஃபோர்னியா காட்டுத் தீயில், அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் வீரர் ஒருவர் 10 ஒலிம்பிக் பதக்கங்களை பறிகொடுத்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத் தீ, பல...