16.8 C
Scarborough

CATEGORY

உலகம்

கொரோனா இயற்கையானதில்லை : சி.ஐ.ஏ. அறிக்கை

கொரோனாத் தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை. அது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியதாக  அமெரிக்க உளவுத்துறைான  சி.ஐ.ஏ. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால் குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக...

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து சைமா வாஸெட்டை நீக்க நடவடிக்கை

உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநரான  சைமா வாஸெட்டை பதவியிலிருந்து  நீக்க  பங்களாதேஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பங்களாதேஷின்  முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாஸெட், கடந்த ஆண்டு...

அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளர் நியமனம்

முன்னாள் fox news தொகுப்பாளரான பீட்டர் ஹெக்செத், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது நியமனத்திற்காக நடத்தப்பட்ட செனட் சபை வாக்கெடுப்பில், ஹெக்செத்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் அளிக்கப்பட்டன. அந்த நேரத்தில்,...

உலக நாடுகளுக்கான நிதியுதவி நிறுத்தம் – டிரம்ப் அதிரடி

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார். அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். மேலும், சட்டவிரோத...

கடல் நீருக்கடியில் 120 நாட்கள் வாழ்ந்து உலக சாதனை படைத்த ஜேர்மனி நாட்டவர்

ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த நபர் 120 நாட்கள் கடல் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார். ஜேர்மனியைச் சேர்ந்த ருடிகர் கோச் (வயது 59) எனும் விண்வெளி பொறியியலாளர் ஒருவர் கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட 320...

அர்பெல் யாஹுட்டை விடுவிக்கவேண்டும் – இஸ்ரேல் அறிவிப்பு

இஸ்ரேல் - காசாபோர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 290 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை...

பேச்சுவாா்த்தைக்கு தயாா்- டிரம்புக்கு புட்டின் பதில்

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது. அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தாவிட்டால் ரஷியா மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ள...

செயற்கை சூரியன் உருவாக்கி சீனா சாதனை

சீனாவின் செயற்கை சூரியன் என்று அழைக்கப்படும் சூப்பர் கண்டக்டிவ் டோகாமாக் பரிசோதனையின் முன்னேற்றமாக அணுக்கரு இணைவு ஆராய்ச்சியில் சீனா மற்றொரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. சீனா பல்வேறு துறைகளில் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வரும்...

லாஸ் ஏஞ்சல்ஸில் மீண்டும் காட்டுத் தீ: 30,000 பேர் வெளியேற்றம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மீண்டும் காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 30 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குப் பெயரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ்...

ஹிஸ்புல்லா மூத்த தலைவர் ஷேக் முகமது ஹமாடி சுட்டுக்கொலை

கிழக்கு லெபனானின் பெக்கா பள்ளத்தாக்கு பகுதியில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவரும் உள்ளூர் தளபதியுமான ஷேக் முகமது அலி ஹமாடி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து ‘இஸ்ரேல் டைம்ஸ்’ வெளியிட்ட செய்தியில்,...

Latest news