அமெரிக்காவில் டிக்டொக் செயலியை வாங்குவதற்கு மைக்ரோசொப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அத்துடன் டிக்டொக் செயலியைப் பெற்றுக்கொள்வதற்குப் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் உள்ளன.
டிக்டொக் செயலியைப் பெற்றுக்கொள்வதற்காக அனைத்து நிறுவனங்களும்...
மலேசியாவின் பேராக் மாகாணத்தில் ஈப்போ நகரை சேர்ந்த சுலைமான் என்ற 28 வயதுடைய ஒருவர் நீண்ட தலைமுடி, உதட்டில் சிகரெட் மற்றும் நடை, உடை பாவனை அனைத்தும் உள்ளூர் ரௌடி தோற்றத்தில் நகர்வலம்...
பாக்கிஸ்தானில் டிக்டொக்கில் பதிவிட்ட விடயத்திற்காக தனது 15 வயது மகளை தந்தையொருவர் சுட்டுக்கொலை செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாக்கிஸ்தானின் தென்மேற்குநகரமான குவெட்டாவில் வீதியில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவிலிருந்து தனது குடும்பத்தினரை பாக்கிஸ்தானிற்கு மீள...
அமெரிக்காவின் விமானப்படைக்குரித்தான ஜெட் விமானம் ஒன்று பயிற்சியின்போது கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அலாஸ்காவின் ஃபேர்பேங்க்ஸ் அருகே அமைந்துள்ள எய்ல்சன் விமானப்படைத் தளத்தில் F-35என்ற போர் ஜெட் விமானம் நேற்று (28) பயிற்சியின் போது விபத்துக்குள்ளாகியுள்ளது.
பயிற்சியின் போது தரையிறங்கும் சமயத்தில் ஜெட்...
அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் எடுத்து வருகின்றநிலையில் கொலம்பியாவைச் சேர்ந்த பலரை அமெரிக்க இராணுவ விமானம் மூலம் அவர்களது சொந்த நாட்டுக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.
இதற்கு கொலம்பிய அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து கொலம்பியா மீது...
தென் கொரியாவில் விபத்துக்குள்ளான பயணிகள் விமானத்தில் பறவை மோதியதற்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி காலையில் பேங்கொக்கில் இருந்து தென் கொரியாவுக்கு பயணித்த ஜெஜு ஏயார் பயணிகள்...
சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் (Deepseek) செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (AI) உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின் வருகையானது,
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக...
பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோகா-கோலா (Coca-Cola) பானங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உணவு பாதுகாப்பு ஆணையம் (FSA) இந்த பானங்கள் பிரித்தானிய சந்தைகளில் விற்பனையில் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறது.
பெல்ஜியம், லக்சம்பர்க்,...
லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி அப்பகுதிகளைக் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில் இந்த விவரம் பற்றி சரிவரத் தெரியாமல் லெபனான் குடிமக்கள் அந்த நகரங்களுக்குள் நுழைய முயன்றனர். அப்போது, இஸ்ரேல்...
இஸ்ரேலியப் பணயக்கைதியான அர்பெல் யஹூட் உட்பட மேலும் 6 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு காசாவுக்குள் பலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.
இன்று (27) பலஸ்தீனியர்கள் நெட்சாரிம் பாதை வழியாகக் கால்நடையாக கடக்க...