19.5 C
Scarborough

CATEGORY

உலகம்

டீப்சீக்கிற்கு போட்டியாக ஓபன் ஏஐ செய்த தந்திரம்!

சீனாவின் டீப்சீக் (DeepSeek) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு (AI) போட்டியாக குறைந்த விலையில் o3 Mini என்ற சாட்ஜிபிடியை (Chat GPT) ஓபன் ஏஐ (Open AI) நிறுவனம் களமிறக்கியுள்ளது. சாட்ஜிபிடியின்(Chat GPT) வருகை...

சிறுவர் துஷ்பிரயோக படங்களை உருவாக்கும் AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் புதிய சட்டம்!

சிறுவர் துஷ்பிரயோக படங்களை உருவாக்கக்கூடிய AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் , செயற்கை தொழில்நுட்பம் (AI) மூலம் சிறுவர் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவதைத் தடை...

கொங்கோவில் கிளர்ச்சிக் குழு தாக்குதல் -ஒரு வாரத்தில் 773 பேர் பலி

கொங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர். தாது வளம் நிறைந்த கொங்கோவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோமா நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எம்.23 கிளர்ச்சிக்குழுவினர் நடத்திய தாக்குதலில் ஒரு வாரத்தில்...

அல்பேனியாவிலிருந்து 50அகதிகள் இத்தாலிக்குள் மீள் வருகை

பங்களாதேஷ் , எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுகின்றனர். ஆனால் இந்த அகதிகளின் குடியேற்றத்தால் அங்கு சட்டம், ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த எல்லைப் பகுதிகளில்...

ஐரோப்பிய யூனியன் மீது வரிவிதிப்போம் – ட்ரம்ப் எச்சரிக்கை!

 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய யூனியன் மீதும் வரிவிதிப்போம் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார் இதுதொடர்பாக பேசிய ட்ரம்ப்,  "ஐரோப்பிய யூனியன் மீது புதிய வரிகளை விதிப்பேன். அவர்கள் நம்மை பயன்படுத்தி கொள்கிறார்கள். எனவே வரிவிதிப்பு...

தென் கொரிய தேசிய மொழி அருங்காட்சியகத்தில் தீ!

தென் கொரியாவிலுள்ள தேசிய மொழி அருங்காட்சியகத்தில் இன்று (01) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு தலைநகர் சியோலின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள கொரியாவின் தேசிய ஹாங்கியூல் அருங்காட்சியகத்தின் 3 ஆவது தளத்தில் இன்று...

பாகிஸ்தானில் துப்பாக்கிச்சூடு – 30 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்குமிடையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 30 பேர் இறந்துள்ளனர். பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள கிராமப்பகுதி ஒன்றில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. குறித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் தீவிர...

ஹெலியும் விமானமும் விபத்து: கருப்புப்பெட்டி மீட்பு

இராணுவ ஹெலிகொப்டரும், பயணிகள் விமானமும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 67ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என...

உக்ரைன் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் : 9 பேர்பலி

உக்ரைனின் அடுக்குமாடிக் கட்டிடத்தின் மீது ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் உயிரிழந்தனர். உக்ரைனின் பெரிய நகரமான சுமியில் நேற்று (30) ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் குறித்த பகுதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடமானது சேதம் அடைந்தது. குறித்த...

சுனிதா வில்லியம்ஸின் புதிய சாதனை

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்தபடி, அதிக நேரம் 'ஸ்பேஸ் வோக்'   ( Space walk ) செய்து புதிய  சாதனை படைத்துள்ளார்  சுனிதா வில்லியம்ஸ். சர்வதேச விண்வெளி நிலையத்தில் அதிக நேரம் 'ஸ்பேஸ் வோக்' செய்த...

Latest news