அமெரிக்க மாநிலமான அலஸ்காவிற்கு சொந்தமான விமானமொன்று 10 பயணிகளுடன் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உனலக்லீட்டில் இருந்து நோம் நோக்கிப் பயணித்த விமானம் ஒன்றே இவ்வாறு காணாமல் போயுள்ளது.
இந்த விமானத்தில் விமானி...
காஷ்மீர் உட்பட இந்தியாவுடனான அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு காஷ்மீர் நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக்...
ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரையான நிலவரப்படி, ரஷ்ய இராணுவத்தில் பணியாற்றிய 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை கருத்து தெரிவிக்கும் போதே அவர்...
வட நைஜீரியாவில் உள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றின் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த தீ விபத்து காரணமாக பல மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதியில் சுமார் 100 மாணவர்கள்...
அமெரிக்காவில் திருநங்கைகள், பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கான விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பது" உத்தரவு...
அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக முட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது.
பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக இலட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால், அந்நாட்டில் முட்டைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக, முட்டைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இந்த...
கடந்த 48 மணி நேரத்தில் கிரேக்கத் தீவுக்கு அருகில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் பதிவானதை அடுத்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் சாண்டோரினியை விட்டு வெளியேறி வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) திகதி முதல் சுமார் 9,000 பேர்...
இஸ்மாயிலி ஷியா முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைவரும், தொழிலதிபருமான ஆகா கான், லிஸ்பனில் 88 வயதில் காலமானார்.
இவர் 1935 டிசம்பர் 13 ஆம் திகதி ஜெனீவாவில் பிறந்தார்.
அவரது தாத்தா சர் சுல்தான் முகமது...
ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழு கடந்த வாரம் காங்கோ நகரமான கோமாவுக்குள் நுழைந்த நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பெண் கைதிகள்
கோமாவின் முன்சென்ஸ் சிறைச்சாலைக்குள் வெடித்த கலவரத்தில்...
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2025 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழா வண்ணமயமாக நடைபெற்றது.
2025 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ்...