19.5 C
Scarborough

CATEGORY

உலகம்

பாகிஸ்தான் இராணுவம் மீது இம்ரான் கான் அதிருப்தி

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இராணுவ நடவடிக்கைகளை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். சிறையில் தன்னை மோசமாக நடத்துவதாகவும் குற்றம்சாட்டுகிறார். இந்நிலையில், பாகிஸ்தான் இராணுவ தளபதி...

மெட்டா நிறுவனத்திலிருந்து 3,000 பேரை பணிநீக்கம் செய்ய நடவடிக்கை

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை நிர்வகித்து வரும் மெட்டா நிறுவனம் 3,000 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவிருக்கிறது. உலகின் மிகப்பெரிய சமுகவலைத்தளமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை நிர்வகிக்கும் மெட்டா நிறுவனம் தனது உலகளாவிய...

ட்ரம்பின் முயற்சிக்கு வொஷிங்டன் நீதிமன்றம் தடை உத்தரவு

அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு அமைப்பிற்காக (யு.எஸ்.எய்ட்) வெளிநாடுகளில் பணியாற்றும் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியிலிருந்து நீக்கும் ட்ரம்பின் முயற்சிக்கு வொஷிங்டன் நீதி மன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. போரால் பாதிக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய...

நிலவு ஆய்வு திட்டம் தோல்வி: ரஷிய விண்வெளி ஆய்வு மையத் தலைவா் நீக்கம்

47 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக ரஷியா கடந்த 2023ஆம் ஆண்டு மேற்கொண்ட நிலவு ஆய்வுத் திட்டம் தோல்வியடைந்தது தொடா்பாக, அந்த நாட்டு விண்வெளி ஆய்வு மையமான ராஸ்கோஸ்மாஸின் தலைவா் யூரி போரிஸொவ் பதவி...

வரலாற்றிலேயே மிகவும் வெப்பமான மாதம் ‘ஜனவரி’

உலகின் மிக வெப்பமான ஆண்டாக 2024 பதிவானது. இந்நிலையில் 2025 அந்த சாதனையை முறியடிக்க உள்ளது. ஆண்டில் தொடக்கத்திலேயே அதற்கான முன்னறிவிப்பாக ஜனவரி மாதத்தின் சாதனை அமைந்துள்ளது. ஐரோப்பிய யூனியன் நிதியுதவி பெற்ற கோப்பர்நிக்கஸ்...

மேலும் 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிப்பு!

காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் அமைப்பினால் மேலும் மூன்று இஸ்ரேலிய பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். விடுவிக்கப்பட்ட பணயக் கைதிகள் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நீண்ட காலமாக ஹமாஸ் அமைப்பினால் தடுப்பு காவலில்...

இசைப்பிரியாவின் படுகொலைக்கும் நீதி வழங்க வேண்டும் – சபா குகதாஸ்!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி வேண்டி லசந்தவின் மகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் நீதியைப் பெற்றுக் கொடுப்பதில் நாம் உறுதியாக இருப்போம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் யாராக...

சீனாவில் மண்சரிவு – 30க்கும் மேற்பட்டோர் மாயம்

சீனாவின் தென்மேற்கிலுள்ள ஸிசூவான் மாகாணத்தில் இன்று (08) திடீரென ஏற்பட்ட மண்சரிவினால் 10க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் அவசரக்கால மேலாண்மை அமைச்சின் சார்பில்...

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை ‘முட்டாள்’ என விமர்சித்த பாடகர் மரணம்

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை ‘முட்டாள்’ என விமர்சித்த  பாடகர் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். ரஷ்யாவின் ஊரால்ஸ் மாவட்டத்தைச் சேர்ந்த போர் எதிர்பாளரும் பாடகருமான வடிம் ஸ்ட்ரோய்கின் என்பவர் உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்யாவின்...

ஈரானின் புதிய போர்க்கப்பல் அறிமுகம்!

ஆளில்லா விமானம் தாங்கி போர்க்கப்பலை ஈரான் முதன்முதலில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டாக நீடித்த நிலையில் தற்போது தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த போரில் ஹமாசுக்கு ஆதரவாக ஈரான்...

Latest news