பூமியைத் தாண்டி வேறு கிரகங்களில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்பது தொடர்பில் தீவிரமான ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஆராய்ச்சியாளர் ஒருவர் கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான தரவுகள் குறித்து ஆராய்கையில், சூரிய...
பலஸ்தீன அகதிகளுக்கான மீட்புப் பணிகளை ஐ. நா. மேற்கொள்ளலாம் என்று இஸ்ரேல் பிரதமர் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பலஸ்தீன அகதிகளுக்கான ஐ. நா. மீட்புப் பணிகள் முகாமை (UNRWA) சட்டத்தை உடனடியாக அமுல்படுத்த இஸ்ரேல்...
கத்தோலிக்கத் திருச்சபையின் தலைவரான பாப்பரசர் பிரான்சிஸின் சுவாசக் குழாயில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சுவாசத் தொற்று அதிகரித்து காணப்படுகிறது. இதனால், அவருக்கு தொடர்ச்சியான சிகிச்சை தேவைப்படுகிறது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர்...
சுவிட்சர்லாந்தில் புகலிடம் மறுக்கப்பட்ட இலங்கை தமிழர் ஒருவருக்கு இழப்பீடு கோரி சுவிஸ் வழக்கறிஞர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கடந்த 2022 ஆம் ஆண்டு இலங்கைக்குத் திரும்பிச் சென்றவர் மீது மீண்டும் சித்திரவதை செய்யப்பட்டு பாலியல் ரீதியாக...
அமெரிக்க அரச நிர்வாகத்தில் எலான் மஸ்க்கிற்கு அதிக அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்தும் மஸ்க்கிற்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் நேற்று (17) வொஷிங்டனில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர் .
வொஷிங்டனில் உள்ள பாராளுமன்றக்...
புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
புற்றுநோய்க்கான எம்.ஆர்.என்.ஏ ( M.R.N.A) தடுப்பூசியை உருவாக்கி உள்ளதாக ரஷ்ய நாட்டின் சுகாதாரத் துறையின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மைய பணிப்பாளர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்..
இந்த தடுப்பூசியானது...
பாகிஸ்தானின் இரு இடங்களில் இடம்பெற்ற வீதி விபத்தில் 16 பேர் உயிரிழந்ததோடு, 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதன்படி பெனாசிராபாத் மாவட்டத்தில் உள்ள காசி அகமத் நகர் அருகே வேன் மற்றும் லொறி மோதி...
சீனாவின் செற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) செயலியான டீப்சீக்கை தென் கொரியாவில் பதிவிறக்கம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது. டீப்சீக் செயலி பயனர் தரவுகளை கையாள்வது தொடர்பாக மதிப்பாய்வு செய்யும் வரை இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய...
ஈக்குவடாரில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு புதிய தவளை இனத்திற்குப் பிரபல ஹொலிவுட் நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
சான் பிரான்சிஸ்கோ குய்டோ பல்கலைக்கழகம், ஈக்குவடாரின் தேசிய பல்லுயிர் நிறுவனம் மற்றும் ஈக்குவடார் கத்தோலிக்க பல்கலைக்கழகம்...
ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடா்பாக சவுதி அரேபியாவில் அமெரிக்காவும், ரஷ்யாவும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேட்டோ அமைப்பில் அமெரிக்கா, பிரித்தானியா , ஜொ்மனி, பிரான்ஸ், கனடா என...