17.3 C
Scarborough

CATEGORY

உலகம்

பாப்பரசரின் சிறுநீரகம் பாதிப்பு

பாப்பரசர் பிரான்சிஸின் உடல்நிலை நிமோனியாத் தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக வத்திக்கான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், அவருக்கு சுவாசிக்கத் தேவையான ஒட்சிசன் சிலிண்டர் மூலம் அளிக்கப்பட்டு வருகிறது....

USAID நிறுவனத்திலிருந்து 1600 பேர் பணி நீக்கம்!

அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான USAID அமைப்பு தவறாக பயன்படுத்தப்படுவதாக கூறிய ட்ரம்ப் USAID அமைப்பின் பணிகளை நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். இதை எதிர்த்து USAID ஊழியர்கள் சங்கத்தினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த...

யுக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்கப்படுமாயின் எந்த நேரத்திலும் பதவி விலகத் தயார் – யுக்ரைன் ஜனாதிபதி!

யுக்ரைனுக்கு நேட்டோ உறுப்புரிமை வழங்கப்படுமாயின் தாம் எந்த நேரத்திலும் பதவி விலகத் தயாராக உள்ளதாக யுக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார். செய்தியாளர் சந்திப்பொன்றில் இதனைக் குறிப்பிட்ட அவர் பல தசாப்தங்களுக்கு தாம் ஆட்சியில்...

iPHONE 16E ஐ நாளை முதல் கொள்வனவு செய்ய சந்தர்ப்பம்!

ஆப்பிள் நிறுவனம் நேற்று (19) ஐபோன் 16E ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் 16E புதிய திறன்களை உள்ளடக்கியதாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது A18 வேகமான செயல்திறன், 48MP 2-in-1 கேமரா அமைப்புடன் அறிமுகமாகியுள்ளது. 128...

சூடான் உள்நாட்டு போரில் 200 பேர் பலி!

சூடானில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் கடந்த 3 நாட்களில் 200 பேர் வரை உயிரிழந்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சூடான் நாட்டில் உள்நாட்டுப் போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியைக்...

நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என்கிறார் போப் பிரான்சிஸ்

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான 88 வயது போப் பிரான்சிஸ் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நிமோனியாவிலிருந்து மீள்வது கடினம் என தனது உதவியாளர்களிடம் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலைக்கு கொண்டு...

ஹமாஸ் வசமுள்ள 6 பணய கைதிகளை விடுவிக்கத்திட்டம்

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏற்படுத்தப்பட்ட 6 வாரகால போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையில் இதுவரை இஸ்ரேலிய பணய கைதிகளில் 24 பேரை ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. அதற்கு ஈடாக இதுவரை...

அணு ஆயுத திட்டப் பணியாளர்களை மீண்டும் பணியமர்த்த ட்ரம்ப் திட்டம்

அமெரிக்காவில் பணியிலிருந்து நீக்கிய நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்களை, மீண்டும் பணியமர்த்த ட்ரம்பினுடைய நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சமீபத்தில் நுாற்றுக்கணக்கான அமெரிக்க அணு ஆயுத திட்டப் பணியாளர்கள், திடீரென,...

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றச்சாட்டு

பாகிஸ்தானிலுள்ள ஆப்கானிஸ்தானியர்களை  முறையான அறிவிப்பு எதுவும் இல்லாமல் விசாரிப்பதாக ஆப்கானிஸ்தான் தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது. ஆப்கானிஸ்தான் அகதிகள் விவகாரத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து ஆப்கானிஸ்தான் தூதரகம் கடுமையான விமர்சனத்துடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பாக அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:- பாகிஸ்தான் அரசாங்கம்...

இந்தியாவில் நுழைகிறது டெஸ்லா

பிரதமர் மோடி – எலான் மஸ்க் சந்திப்பைத் தொடர்ந்து, டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் சில பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்தியாவில் மின்னணு வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து உள்ளது....

Latest news