17.3 C
Scarborough

CATEGORY

உலகம்

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை நிச்சயம் மீட்போம்! ; உக்ரைன் உறுதி

”ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை தாம் நிச்சயம் மீட்போம் ”என நேட்டோ இராணுவக் கூட்டமைப்பிடம் உக்ரேன் உறுதியளித்துள்ளது. ரஷ்யா கைப்பற்றிய பகுதிகளை உக்ரேனால் இனி திரும்பப் பெற முடியாது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என...

நவீன போர் விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா இணக்கம்!

இந்தியாவிற்கு நவீன போர் விமானங்களை விற்பனை செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விருப்பம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தின் போது இவ்விடயம் தொடர்பான...

விண்வெளி வீரர்களுக்கான உடையை வடிவமைத்த சீனா

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை சீன விஞ்ஞானிகள் முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் 2030ஆம் ஆண்டில் சீனர் ஒருவரை நிலவுக்கு அனுப்பி அங்கு மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலவுக்கு...

கின்னஸ் சாதனை படைத்த வியாடினா 19 பசு மாடு!

உலகிலேயே அதிக விலைக்கு ஏலம் விடப்பட்ட பசு மாடு என்ற கின்னஸ் சாதனையை வியாடினா 19 எனப் பெயரிடப்பட்டுள்ள  பசு மாடு படைத்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வியாடினா 19  என்ற பசு மாடு...

உக்ரைன் போர் தொடர்பில் மும்முனை பேச்சுவார்த்தை நடத்தப்படும் – டொனால்ட் ட்ரம்ப்

உக்ரைன் போர் தொடர்பாக மும்முனை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முனிச்சில் இன்று நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க, ரஷ்ய மற்றும் உக்ரேனிய...

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் இந்திய பிரதமர் மோடி சந்திப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை இந்திய பிரதமர் மோடி சந்தித்து பேசியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் 2-வது முறையாக கடந்த மாதம் பதவியேற்றார். அப்போது முதல் 'அமெரிக்கா முதலில்' என்ற கொள்கையின் அடிப்படையில்...

பராமரிப்பு பணிக்காக பிரான்ஸ் அருங்காட்சியகம் மூடல்!

பிரான்ஸின் பாரிஸில் உள்ள பாம்பிடோ மையம் என்ற புகழ்பெற்ற அருங்காட்சியகம் பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது இந்த அருங்காட்சியகமானது தனித்துவமான கட்டிடக்கலைக்காகவும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 40...

பிரித்தானிய மன்னர் சார்லஸ் அமெரிக்கா பயணம்

பிரித்தானிய மன்னர் சார்லசும் ராணி கமீலாவும் அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்கா செல்ல இருக்கும் பிரித்தானிய மன்னர் அடுத்த ஆண்டின் முதல் பகுதியில் மன்னரும் ராணியும் அமெரிக்கா செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாயை வைத்துக்கொண்டு...

பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான வளர்ச்சி

கடந்த ஆண்டின் இறுதி காலாண்டில் பிரித்தானியாவின் பொருளாதாரம் எதிர்பாராத விதமாக 0.1 வீதம் வளர்ச்சியடைந்ததாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் இன்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மந்தமான பொருளாதார படத்திலிருந்து சிறிய மகிழ்வு கிடைத்துள்ளதாகவும், எனினும், நீண்ட...

லண்டன் சிறுவர் பூங்காவில் 170 வெடிகுண்டுகள் மீட்பு

லண்டனிலுள்ள சிறுவர் பூங்காவொன்றில் பூங்கா விரிவாக்கப் பணிக்காக கடந்த ஒரு மாதகாலமாக இடம்பெற்ற பள்ளம் தோண்டும் பணியில் இதுவரையில் 170க்கும் மேற்பட்ட வெடிக்காத குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த எடை சுமார் 500...

Latest news