இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மஹா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 இலட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக உத்தரப் பிரதேச மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய...
பாப்பரசர் பிரான்சிஸின் உடல் நிலையில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து வத்திக்கான் நேற்று (25) வெளியிட்ட அறிக்கையில்,
‘‘பாப்பரசர் இரவு முழுவதும் நிம்மதியாக உறங்கினார். நுரையீரல் தொற்றால் அவர் இன்னமும் ஆபத்தான...
இஸ்ரேல் நகரங்களைக் குறிவைத்து அழிப்பதோடு இஸ்ரேலை மொத்தமாக சிதைப்பதற்குரிய திட்டத்தை வகுத்துள்ளோம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினால் இஸ்ரேல் - ஈரான் இடையே பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவின் வடமேற்குப் பகுதியில் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த மர்மக் காய்ச்சல் பாதிப்பானது கடந்த ஜனவரி 21ஆம் திகதியிலிருந்து பதிவாகியுள்ளது. இதுவரைக்கும் 419 பேருக்கு காய்ச்சல்...
செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் தற்போது, சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பிய ஜூராங் ரோவர் கருவி செவ்வாய் கிரகத்தில் 300 கோடி ஆண்டுகள் பழமையான கடற்கரைப்...
சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏ.ஐ எனப்படும்...
இந்தியப் பெருங்கடல் பகுதியில் கடந்த 2014ஆம் ஆண்டு மா்மமான முறையில் காணாமல்போன மலேசியன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குரிய எம்.எச்370 என்ற விமானத்தைத் தேடும் பணி மீண்டும் நடைபெறவுள்ளதாக மலேசிய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பை அந்நாட்டின்...
அமெரிகாவில் மூன்றாம் பாலினத்துக்கு இடமில்லை என அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், கடவுச்சீட்டு அலுவலகங்களில் 'M' (Male) அல்லது 'F' (Female) பெயர்களைக் கொண்ட கடவுச்சீட்டுக்களை மட்டுமே வழங்குகிற நிலையில் திருநங்கை ஒருவர்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடர் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தலைவர் ஜூர்க் லோபர் தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமானது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய...
உக்ரைன் மீது ரஷ்யா சுமார் 267 ட்ரோன்களை ஏவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக உக்ரைன் விமானப் படையின் செய்தித்...