17.3 C
Scarborough

CATEGORY

உலகம்

ஜப்பானில் ட்விட்டர் கொலையாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றம்!

ஜப்பான் 2017 ஆம் ஆண்டில் ஒன்பது பேரைக் கொன்ற ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது, 2022 க்குப் பிறகு அந்த நாடு மரண தண்டனையை அமுல்படுத்தியதில் இதுவே முதல் முறை. தனது அடுக்குமாடி குடியிருப்பில்...

உளவுத்துறை ரகசியம் கசிவு – அதிருப்தியில் ட்ரம்ப்!

உலகம் தற்போது விவாதித்து வரும் முக்கிய தலைப்புகளில் ஒன்று, அமெரிக்காவின் பாரிய தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழித்ததா இல்லையா என்பதுதான். ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை...

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 700 பேர் கைது!

இஸ்ரேலுக்காக உளவு பார்த்த 700 பேரை ஈரான் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன கடந்த 12 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நடவடிக்கைகளின் போது 10,000...

அமெரிக்காவிடமிருந்து போர் விமானங்களை வாங்கும் பிரிட்டன்!

அணுகுண்டுகளைத் தாங்கும் திறனுடைய எஃப்-35 போர் விமானங்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக, பிரிட்டன் பிரதமர் கியெர் ஸ்டார்மெர் அறிவித்துள்ளார். நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் நோட்டோ அமைப்பின் மாநாட்டில் இன்று ( 25) பேசிய பிரிட்டன் பிரதமர்...

சிரியாவில் தேவாலயத்துக்குள் தாக்குதல்: 22 பேர் பலி: பலர் காயம்!

சிரியா நாட்டின் தலைநகரான டமாஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தற்கொலைப்படை தாக்குதலில் சுமார் 22 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக...

அமெரிக்காவும், இஸ்ரேலும்தான் குற்றவாளிகள்! வடகொரியா களத்தில்!!

ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் தாக்குதல்கள் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் பாதுகாப்பு நலன்கள் மற்றும் பிராந்திய உரிமைகளை கடுமையாக மீறுவதாகும் என வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வட கொரியாவின் வெளியுறவு அமைச்சகம்...

ஈரானை தாக்க வந்த அமெரிக்காவின் அசுரன்!

ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையம் உள்பட 3 முக்கிய அணு நிலையங்களை அமெரிக்கா எப்படி தாக்கியது, எந்த வகை குண்டுகளை பயன்படுத்தியது என்பது தொடர்பாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா வின் பி-2 ஸ்டெல்த்...

ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய பிரதமர் மோடி!

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரான் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார். தற்போதைய நிலைமை தொடர்பில் ஈரான் ஜனாதிபதியிடம் பேசியதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அண்மை...

‘ட்ரம்ப் நினைத்தால் ஈரான்-இஸ்ரேல் மோதலை முடிவுக்கு கொண்டு வரலாம்’

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நினைத்தால், ஒரே ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே இடம்பெற்று வரும் மோதலை நிறுத்த முடியும் என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அதிபரின் ஆலோசகர் மஜித்...

உதவிக்காக காத்திருந்தோர் மீது தாக்குதல்-காசாவில் 23 பேர் பலி

உணவுக்காக உதவி விநியோக தளம் அருகே காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேலியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி 23 பலஸ்தீனியர்களைக் கொன்றதாக சாட்சிகளும் வைத்தியர்களும் தெரிவித்தனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்கா...

Latest news