‘ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலை நோக்கி நூற்றுக்கணக்கான ஆளில்லா ட்ரோன்களை ஏவுவதில் முக்கிய பங்கு வகித்த இந்த தளபதியை கொல்ல இஸ்ரேலிய ராணுவம்...
இஸ்ரேலின் தாக்குதல்களில் 400-க்கும் மேற்பட்ட ஈரானியர்கள் கொல்லப்பட்டதாகவும், 3,056 பேர் காயமடைந்ததாகவும் ஈரானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஈரானின் சுகாதார அமைச்சக மக்கள் தொடர்புத் தலைவர் ஹொசைன் கெர்மன்பூர், உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்த தகவல்களை...
இஸ்ரேல் தாக்குதலால் ஈரான் வான்பரப்பு மூடப்பட்ட நிலையில் இந்திய சிறப்பு விமானங்கள் மாத்திரம் ஈரான் வான்பரப்பில் பறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.
ஒபரேஷன் எவாகுவேஷன் மூலம் ஈரானில் இருக்கும் 1000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களை அழைத்து வருவதற்காக...
ஆபிரிக்க கண்ட நாடுகளான ருவண்டாவும் கொங்கோவும் சமாதானப் பேச்சுவார்த்தைக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக இடம்பெற்றுவரும் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமாதான ஒப்பந்தத்திற்கும் இரு தரப்பினர் உடன்பட்டுள்ளனர்.
இதற்கமைய ருவண்டாவும்...
வடக்கு, மத்திய மற்றும் தெற்கு இஸ்ரேலை நோக்கி ஈரான் புதிய ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சைரன்கள் ஒலித்ததும் விமானப்படைகள் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை...
டெக்சாஸின் மாஸியில் உள்ள எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் சோதனைத் தளத்தில் ஒரு சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்பேஸ்-எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்கலம் தீ பரிசோதனையின்போது வெடித்துச் சிதறியது.
ஸ்டார்ஷிப் விண்கலத்தின் இயந்திரங்களில் இன்று (19)...
இஸ்ரேல் உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என ஈரானுக்கு ஆதரவாக சீனா வலியுறுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் – ஈரான் இடையே போர் தீவிரமடைந்து வரும் நிலையில் போரை நிறுத்த வேண்டும் என ஈரான்...
ஈரான் ஒருபோதும் சரணடையாது என்றும் எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் ஈடுசெய்ய முடியாத சேதத்துடன் இருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கு ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி பதிலடி கொடுத்துள்ளார்.
தஸ்னிம்...
ஈரான் இஸ்ரேல் போர் சூழலில், பாபா வங்காவின் போர் தொடர்பான கணிப்பு கவனம் பெற்றுள்ளது.
பாபா வங்கா
பால்கன் நாடுகளின் நாஸ்ட்ரடாமஸ் என அழைக்கப்படும் பாபா வங்கா, 1911ஆம் ஆண்டில் பல்கேரியா நாட்டில் பிறந்து, 1996ஆம்...
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட வணிகப் பத்திரிகையான ஃபோர்ப்ஸ், உலகின் பணக்காரர்களின் சமீபத்திய பட்டியலை வெளியிட்டுள்ளது.
எலான் மஸ்க் தொடர்ந்து முதலிடம்!
ஸ்பேஸ்எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியும், எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) நிறுவனத்தின் உரிமையாளருமான...