17.9 C
Scarborough

CATEGORY

உலகம்

கரடியினால் ஸ்தம்பிதமான விமான சேவை!

ஜப்பான் நாட்டின் யமகதா மாகாணம், ஹிகஷின் நகரில் உள்ள யமகதா விமான நிலையத்தில் விசித்தித்திரமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. ஜப்பானின் உள்நாட்டு விமான நிலையமான அங்கு தினமும் பல்வேறு நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், இந்த...

உயிரிழந்த விஞ்ஞானிகளுக்கு கௌரவமளித்த ஈரான் அரசு!

ஈரானின் அணு ஆயுதம் உற்பத்தி தளங்களை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்​குதல் நடத்​தி​யது. இஸ்​ரேல் தாக்​குதலில் ஈரானின் முக்​கிய​மான ராணுவ தளப​தி​கள், அணுசக்தி துறை​யில் ஈடு​பட்டு வந்த விஞ்​ஞானிகள் பலர் கொல்​லப்​பட்​டனர். மேஜர் ஜெனரல்...

இஸ்ரேலின் தாக்குதலில் 71 பேர் உயிரிழப்பு;ஈரான்

ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் உள்ள எவின் சிறைச்சாலையில் கடந்த 23 ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 71 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் இன்று (29) தெரிவித்துள்ளது. நிர்வாக ஊழியர்கள், ராணுவ வீரர்கள், கைதிகள்,...

காசாவில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம்!

காசாவில் அடுத்த வாரத்திற்குள் போர்நிறுத்தம் அமுலுக்கு வரும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். காங்கோ ருவாண்டா ஒப்பந்தத்தைக் கொண்டாடும் ஓவல் அலுவலக நிகழ்வில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர்நிறுத்தம்...

ஈரான் மீதான தாக்குதல் குறித்து பரிசீலிக்கப்படும்!ட்ரம்ப்

ஈரான் மீது மீண்டும் குண்டுவீச்சு நடத்துவது குறித்து "முற்றிலும்" பரிசீலிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். சர்வதேச ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும்...

காஸாவில் மேலும் பலர் கொலை;இஸ்ரேல் மீது குற்றசாட்டு

காசாவின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 62 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இதில் 10 பேர் உதவி விநியோக நிலையத்தில் உணவுக்காக காத்திருந்தவர்கள் என்று காசா சுகாதாரத் துறையை தெரிவித்தது. மேலும் மத்திய...

கனடாவுடனான வர்த்தக பேச்சுக்கள் உடன் நிறுத்தம்

கனடாவுடனான அனைத்து வர்த்தக பேச்சுவார்த்தைகளையும் உடன் நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். குறித்த விடயத்தை தனது சமூக ஊடக பதிவொன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். ”கனடா, வியாபாரம் செய்ய மிகவும் கடினமான ஒரு நாடாக...

புகைபிடிக்க தடை;பிரான்ஸில் புதிய சட்டம்

பிரான்ஸில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 29) முதல் கடற்கரைகள், பூங்காக்கள், பொதுத் தோட்டங்கள் மற்றும் பேருந்து நிறுத்துமிடங்களில் புகைபிடிப்பதைத் தடை செய்ய உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. சனிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ வர்த்தமானியில்,மேலும்...

பாகிஸ்தானில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 18 பேர் – 7 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தானில் ஆற்று வெள்ளத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணி இடம்பெற்று வருகிறது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள...

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் – ஒருவர் பலி , 11 பேருக்கு காயம்!

தெற்கு லெபனானின் பரந்த பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான தீவிர வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஒருவர் கொல்லப்பட்டதோடு 11பேர் காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேலிய தாக்குதல்களை லெபனான் பிரதமர் நவாஃப் சலாம் கடுமையாகக்...

Latest news