சர்வதேச அணுசக்தி முகமைக்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை நிறுத்த ஈரான் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஈரானின் அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமை நீண்ட காலமாக மேற்பார்வையிட்டு வந்தது. இதற்கு ஈரானும் ஒத்துழைத்தது.
அதேநேரம் சமீபத்தில் தனது...
ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களைமீறி தொடர் ஏவுகணை பரிசோதனையில் ஈடுபடும் வடகொரியாவின் நடவடிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட குவாட் நாடுகள் கண்டித்துள்ளன.
குவாட் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டுக்கு பிறகு வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையிலேயே இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
'குவாட்" அமைப்பு...
ரஷ்யாவிடம் எரிபொருள்களை கொள்வனவு செய்யும் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்கக்கூடிய செனட் சட்டமூலத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா மீதான கட்டுப்பாடுகளை...
காசாவில் 60 நாள்கள் போர் நிறுத்தம் செய்வதற்கான நிபந்தனைகளுக்கு இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில்...
ஆஸ்திரேலியா - மெல்பேர்ண் தெற்மேற்கிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் பணியாற்றிய சிறார் பராமரிப்பு ஊழியர் பாலியல்துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நிலையில், சுமார் ஆயிரத்து 200 சிறார்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
சிறார்கள்...
தெற்காசிய நாடுகளின் சார்க் அமைப்பிற்கு பதிலாக புதிய பிராந்திய அமைப்பை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.சீனாவும் பாகிஸ்தானும் இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
இது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன....
உலகளாவிய ஆயுத இறக்குமதியில் இதுவரை முதலிடத்தில் இருந்த சவுதி அரேபியாவைப் பின்னுக்குத் தள்ளி, அந்த இடத்தை உக்ரைன் கைப்பற்றியுள்ளது.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள அனைத்துலக அமைதி ஆராய்ச்சி நிலையமானது அவ்வப்போது உலக நாடுகளின்...
சீனாவில் நிறுவனங்களுக்கு இடையிலான கடும் போட்டி காரணமாக பொருட்களின் விலை அதிக அளவில் குறைக்கப்படுகின்றன.
இதன் விளைவாக சீனப் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, போட்டியை முன்னிட்டு பொருட்களின் விலையை நிறுவனங்கள் பேரளவில் குறைப்பதைத் தடுக்க...
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று (30) அமெரிக்காவிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோவின் அழைப்பின் பேரில் இந்திய வெளியுறவு...
ரஷிய தலைநகர் மாஸ்கோவின் கொலமா மாவட்டத்தில் இன்று சிறிய ரக விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த விமானத்தில் 4 பேர் பயணித்தனர்.
நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இதனால், விமானியின் கட்டுப்பாட்டை...