நைஜீரியாவின் முன்னாள் ஜனாதிபதி முகமது புஹாரி தனது 82ஆவது வயதில் காலமானார். முகமது புஹாரி நேற்று (13) லண்டனில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
இவர் இரண்டு தடவைகள் இராணுவத் தலைவராகவும், ஜனநாயக...
இந்தியா – சீனா உறவை தொடர்ந்து இயல்புநிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையேயான கருத்துப் பரிமாற்றம் மிகவும் முக்கியம் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்...
ஈரானுக்குள் சட்டவிரோதமாக புலம்பெயர்ந்து தங்கி இருந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தானியர்கள், கடந்த 16 நாட்களில் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மேற்கு ஆசிய நாடான ஈரானில் சமீபத்தில் போர் நடந்தது. அணு ஆயுதங்களை...
இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ...
உக்ரைன்-ரஷ்யா மோதலைத் தீர்க்க ரஷ்யா எடுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நிபந்தனையின்றி ஆதவளிக்க வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி...
காசாவில் உதவி மையங்கள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில், மே முதல் இதுவரை 800 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் என ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.
காசாவை கட்டுப்பாட்டில்...
1.02 பெட்டாபிட்ஸ் (Petabits) இணைய வேகத்தைக் கண்டுபிடித்து, ஜப்பான் பொறியாளர்கள் உலக சாதனை படைத்துள்ளனர். 1.02 பெட்டாபிட்ஸ் என்பது ஒரு வினாடிக்கு சுமார் 1 மில்லியன் ஜிகாபிட்ஸ் (Gigabits) ஆகும்.
இது சராசரி இணைய...
பாகிஸ்தானில் உலோகத் தொழிற்சாலை அமைப்பதற்காக மாஸ்கோவில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பாகிஸ்தான்-ரஷ்யா இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தத் திட்டம் உலோகஉற்பத்தியை மீண்டும் தொடங்கி விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகவும், இது இருதரப்பு ஒத்துழைப்பில் ஒரு புதிய...
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த மாதம் 12 ஆம் திகதி விபத்தில் சிக்கியது. விமானத்தில் பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்த...
பிரையன்ஸ்க் பகுதியில் உக்ரைனிய சிறப்பு சேவைகளுடன் பணிபுரிந்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரை இன்று (10) கைது செய்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
இரண்டு சந்தேக நபர்களும் இராணுவ மற்றும் பொலிஸ் துறையின் தளங்களின் புகைப்படங்கள்...