16.8 C
Scarborough

CATEGORY

உலகம்

இராணுவத் தாக்குதலில் 29 பலூச் படையினர் மரணம்!

பாகிஸ்தானில் பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் நடத்திய கொடூரத் தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் 29 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலில் இராணுவ மேஜரும் கொல்லப்பட்டார். பலூசிஸ்தான் விடுதலைப் படையினர் கடந்த 12 மணி நேரத்தில்...

உலக நாடுகள் உடனடியாக இஸ்ரேலுடனான உறவுகளை இடைநிறுத்தவேண்டும்!

இஸ்ரேலின் காசா இனப்படுகொலையை தடுத்துநிறுத்துவதற்கான நடவடிக்கைகளை உலக நாடுகள் எடுக்கவேண்டிய நேரம் இது என ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசத்திற்கான ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொலம்பியா தலைநகரில் இடம்பெற்ற...

நிமிஷா பிரியாவின் மரணத்தை தவிர வேறு எதும் எங்களுக்கு வேண்டாம் – தலால் அப்துல் மஹ்தியின் சகோதரர் தெரிவிப்பு!

இந்திய தாதியான நிமிஷா பிரியாவின் மரணதண்டனையைத் தவிர வேறு எந்த சமரசத்திற்கும் நாங்கள் தயாராக இல்லை என்று கொலை செய்யப்பட்ட தலால் அப்துல் மஹ்தியின் சகோதரர் தெரிவித்துள்ளார். பிபிசிக்கு அளித்த செவ்வியில் தலாலின் சகோதரர்...

இம்ரான்கானின் முன்னாள் மனைவி புதிய கட்சி ஆரம்பம்!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை விடுவிக்க கோரி கட்சியினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் இம்ரான்கானின் முன்னாள் மனைவி...

இந்தியாவில் கால் பதிக்கும் டெஸ்லா!

எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது முதல் காட்சியறையை திறந்துள்ளது. உலகின் மூன்றாவது மிகப்பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம் விற்பனையை ஆரம்பித்துள்ளது. அதன்படி மும்பையில் டெஸ்லா நிறுவனத்தின்...

உக்ரைன் பிரதமர் இராஜினாமா

ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் இராஜினாமா செய்தார். இராஜினாமா கடிதத்தை உக்ரைன்  ஜனாதிபதி  ஸெலென்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார். பிரதமர் இராஜினாமாவை அடுத்து புதிய அமைச்சரவையில் பெரிய...

ரஷ்யாவுக்கு வலுவான ஆதரவை வழங்கும் சீனா!

ரஷ்யாவிற்கான ஆதரவை மேலும் வலுப்படுத்தப்போவதாக சீனா அறிவித்துள்ளது. புதிய வரிகள் குறித்து ரஷ்யாவிற்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே சீனா இதனை தெரிவித்துள்ளது. இருநாடுகளும் பல்தரப்புஅரங்குகளில் பரஸ்பரம் தங்கள் உறவை மேலும் வலுப்படுத்தவேண்டும் என ரஷ்ய...

மாஸ்கோவை தாக்க தயார் – ட்ரம்பிடம் ஸெலென்ஸ்கி உறுதி!

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா தந்தால் மாஸ்கோவை தாக்கத் தயார் என உக்ரைன் ஜனாதிபதி ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். ஸெலென்ஸ்கியை ட்ரம்ப் சந்தித்தபோது மாஸ்கோவை தாக்க முடியுமா என கேட்ட போதே ஸெலென்ஸ்கி...

ஈரான் மீண்டும் தனது வான் பரப்பை மூடுகின்றது!

ஈரான், இன்று (14.07.2025) காலை முதல், தனது மேற்கு மற்றும் தென்மேற்கு வான்பரப்பை தற்காலிகமாக மூடியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கை, இஸ்ரேலுடன் ஏற்பட்ட பதற்ற சூழ்நிலையின் தொடர்ச்சியாக பார்க்கப்படுகிறது. விமான போக்குவரத்து...

பாகிஸ்தானில் கடுமையான கல்வி நெருக்கடி – மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை!

பாகிஸ்தான் கடுமையான கல்வி நெருக்கடியைச் சந்தித்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதன்படி, 5-16 வயதுக்குட்பட்ட 25.37 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் பாடசாலைகளுக்குச் செல்வதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தரமான கல்வியைப் பெறுவது ஒரு தொடர்ச்சியான...

Latest news