மியன்மாரின் மத்திய மாகாணத்தில், அமைந்திருந்த பௌத்த மடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் அங்கு தஞ்சமடைந்திருந்த மக்களில் 23 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சகாயிங் மாகாணத்தில் உள்நாட்டு கிளர்ச்சிப்படைக்கும், மியன்மார் இராணுவத்துக்கும் இடையில் கடந்த...
தாய்வான் தற்போது இராணுவ பயிற்சியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. திடீரென சீனா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்பதற்கான பயிற்சி ஆண்டு தோறும் ‘ஹான் குவாங்’ என்கிற பெயரில் நடக்கும். அது இந்த ஆண்டு...
மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அங்கு 3 முதல் 5.7 வரை ரிச்டர் அளவுகளில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன.
தொடர் நில நடுக்கங்களால் பீதியடைந்த...
சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் போலியான செய்திகளை எதிர்கொள்ளவும், ஒளிப்பரப்புத் திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்தவும், கூட்டு ஊடக ஒத்துழைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சீன கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடத்தப்படும் உலகளாவிய நாகரீக உரையாடல்...
சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இ-மெயில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்மநபர் தெரிவிக்கும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான விமானங்கள்...
எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இன்று (09) X தளத்தில் இதுகுறித்து பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் “இரண்டு...
அமெரிக்காவுடன் மோதலை விரும்பும் அமைப்பல்ல பிரிக்ஸ் என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ கிங் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது; பல நாடுகளை உள்ளடக்கிய, ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சிக்கான அமைப்புதான்...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட வரி கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின்...
ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட், ஜனாதிபதி புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாஸ்கோவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அமெரிக்கா பார்ட்டி என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
மக்களுக்கு சுதந்திரத்தை மீண்டும் வழங்க இந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதாகவும், 2 கட்சிகள் மட்டுமே ஆளமுடியும் என்ற ஜனநாயக விரோதப்போக்கை முறியடிப்போம்...