10.1 C
Scarborough

CATEGORY

உலகம்

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் இன்று சகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.5 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இதன் அதிர்வுகள் பாகிஸ்தான்...

அமெரிக்காவுடனான அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு ஈரான் சம்மதிக்கவில்லை: ஈரான் ஊடகங்கள் தகவல்

அமெரிக்காவுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஈரான் இதுவரை இணக்கம் தெரிவிக்கவில்லை என ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரானின் 'தஸ்னிம்'  செய்தி நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், அடுத்த சுற்று பேச்சுவார்த்தைகளுக்கு ஈரான்...

இஸ்ரேல் – லெபனான் 10 நாள் போர்நிறுத்தம்!

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே 10 நாள் போர்நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். லெபனான் ஜனாதிபதி ஜோசப் அவ்ன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன்...

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல் !

உக்ரைன் மீது ரஷ்யா பல மணிநேரங்களுக்கு நீடித்த தீவிர தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் குறைந்தது 16 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உக்ரைன் விமானப்படை வெளியிட்ட தகவலின்படி, 636 “ஷாகித்” வகை...

ஈரான் போரை விட பேச்சுவார்த்தையையே விரும்புகிறது – ஈரான் ஜனாதிபதி

ஈரான் போரை விட பேச்சுவார்த்தையையே முன்னுரிமையாகக் கொண்டுள்ளது என ஈரான் ஜனாதிபதி பெஷெஸ்கியன் தெரிவித்துள்ளார். ஈரான் அரசு ஊடகத்துக்கு வழங்கிய பேட்டியில், நாடு எந்த நிலையிலும் போரைக் கோரவில்லை என்றும், பிரச்சினைகளுக்கு தீர்வாக உரையாடலையே...

கடலில் மூழ்கிய ரோஹிங்கியா அகதிகள்!

கடந்த வாரம் அந்தமான் கடல் பகுதியில் இடம்பெற்ற படகு விபத்தில், குழந்தைகள் உட்பட சுமார் 250 க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள்  உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகளின் அமைப்புகள்...

துருக்கியில் மாணவன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம்!

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில், அந்தப் பாடசாலையின் முன்னாள் மாணவர் ஒருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 18...

அமெரிக்காவிடம் 270 பில்லியன் டொலர் இழப்பீடு கோரும் ஈரான்!

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் போர் இழப்பீட்டு விவகாரத்தை ஒரு முக்கிய அங்கமாக சேர்க்க ஈரான் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போரினால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த முதற்கட்ட மதிப்பீடாக சுமார் 270 பில்லியன் அமெரிக்க...

ஒரு பில்லியன் டொலரும், அழகான பெண்ணும் வேண்டும் – உகண்டா இராணுவத் தளபதி

உகாண்டா இராணுவத் தளபதி முஹூசி கைனருகபா, துருக்கி நாடு தமக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலரும், அந்த நாட்டிலேயே மிகவும் அழகான பெண்ணையும் திருமணம் செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். முஹூசி...

ஆஸ்திரேலிய இராணுவ வரலாற்றில் முதல்முறையாக பெண் தளபதி நியமனம்

ஆஸ்தரேலிய பாதுகாப்புப் படையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தலைமைத்துவ மாற்றத்தின் ஒரு பகுதியாக, அந்நாட்டு வரலாற்றிலேயே முதல்முறையாகஇராணுவத்தை வழிநடத்த ஒரு பெண் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது கூட்டுத் திறன் பிரிவின் தலைவராக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் சூசன்...

Latest news